1996கு முன்னாடி ஆசியாலயே மிகப்பெரிய பழம் & காய்கறி சந்தை கொத்தவால் சாவடி ல தான் இருந்தது அத 1996 ல கோயம்பேடுக்கு மாத்துறாங்க அதை வச்சு அங்க இருக்க பொண்ணுங்கள கேளி பண்ணி விளையாட��ற மாதிரி பாட்டோட பல்லவியா வச்சருப்பாரு பொன்னியின் செல்வன் #RIPDeva இசை 💥