💥நல்லவனா இருந்து கெட்ட பேர் வாங்குறதுக்கு பதில், கொஞ்சம் கெட்டவனாகவே இருந்துடலாம்💥 மொத்தத்தில் புதிய ♥ உறவைத் தேடும் 🐣பறவை👈2G📶Lover⏳#Cricket#காதல் 💑9தாரா
@RajeshwariRW this is not any result for selection in jobs instead It's a third list of temporary candidates selected for academic session for studying in MA, it's also not decided whether these students will get to study or not,
Stop spreading lies.. @DelhiPolice please take action on this.
I’m inviting you to join Tez, a simple and secure payments app by Google. Here’s my code jT8BG - just enter it before your first transaction. If you send your first payment, you will get ₹51! https://t.co/HifFR8uwQf
Use PhonePe for instant bank transfers & more! Earn up to ₹1000 (min ₹75) on your first money transfer on #PhonePe. Use my link - https://t.co/fUatYJyGkB
My worst banking experience rank viz are.
1.Indian overseas🏦
2.Indian🏦
3.State bank of India
I asked the @MyIndianBank to activate net banking. But every time when I tried to login just show the message as your account pending/inactive process, contact your home branch.
ஏற்புன்னு போஸ்ட் போட்டு திரும்புறதுக்குள்ள மறுபடியும் விஷால் மனு நிராகரிப்புன்னு சொல்றானுவ.
இதுக்குத்தான் தமிழ்நாடு பாலிடி���்சே வேண்டாம்னு குஜராத் பக்கம் போயிடலாம்னு நினைக்கிறது.
பூரண அன்பில் மட்டும்தான் சிரிப்பதைப் பார்த்து கோபம் கொள்வதும், கோபம் கொள்வதைப் பார்த்து சிரிப்பதும் மகிழ்ச்சியைத் தரும்!
#WhoMyDreamGirl👱
#படித்ததில்_ரசித்தது 👌
பெண்ணை புரிந்து கொள்வது வேண்டுமானால் ஆண்களுக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் ஆணைப் புரிந்து கொள்வதெல்லாம் அவ்வளவு சிரமமில்லை போல (சில புத்திசாலி) பெண்களுக்கு!
#புத்திசாலி#ப��ண்கள் ஒரு ஆணை எளிதில் தன் கைப்பிடிக்குள் கொண்டுவந்துவிடுகிறார்கள்!
#தாய், #தாரம், #தோழி யாராக இருந்தாலும்!