@SPVelumanicbe மாண்புமிகு அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள். தங்களுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும் எங்களுக்கு கோவிட் 19 தடுப்பு பணியில் மிகுந்த ஆர்வமும், உற்சாகமும் ஏற்பட செய்துள்ளது. மிக்க நன்றி ஐயா. தங்களின் நம்பிக்கையுள்ள, க. சிவகுமார், ஆணையர்,திருப்பூர் மாநகராட்சி.