இலங்கை சிறையில் வாடும் நமது 9 ராமேஸ்வர மீனவர்களின் காவலை, ஊர்காவல்துறை நீதிமன்றம் 2-வது முறையாக வரும் அக்டோபர் 30 வரை நீட்டித்திருப்பது மிகுந்த அதிருப்தியை அளிக்கிறது. ஆயுத பூஜை நாளில் தங்களது வாழ்வாதாரப் படகுகளை வணங்கி வழிபட முடியாமல் மீனவக் குடும்பங்கள் கண்ணீரில் தவிக்கின்றன!
பிரதமர் மோடி அரசும் வெளியுறவு அமைச்சகமும் இதுவரை நமது மீனவர்களைக் காக்க எடுத்த தூதரக நடவடிக்கைகள் என்ன? இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த மத்திய பாஜக அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான முயற்சிகள் என்ன? வெறும் தேர்தல் விளம்பரங்களையும் வெற்று அ��ிக்கைகளையும் மட்டுமே நம்பியிருக்கும் இந்த அரசு, தமிழக மீனவர் நலனில் காட்டும் மெத்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலத்தை இலங்கை வசம் அடகு வைத்துவிட்டு தில்லி அரசு மௌனம் சாதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது; இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு போர்க்கால அடி��்படையில் துரிதமாகச் செயல்பட வேண்டும்!
#TNCongress #SaveTamilFishermen
நாளை (அக். 12) இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாள்! 'சலோ டெல்லி' உச்சநீதிமன்றப் பேரணிக்காக இப்போதுதான் தில்லி வந்தடைந்தேன்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், SIR திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும், வாக்குத் திருட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க உள்ளோம்.
பாராளுமன்றம், ஜந்தர் மந்தர் முதல் அமைதியாகப் போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையினரும் பாஜக குண்டர்களும் நடத்திய தாக்குதல்களுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.
ஜனநாயகத்தையும் வாக்குரிம��யையும் காக்க, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @RahulGandhi தலைமையில் நாளை உச்சநீதிமன்றம் நோக்கி முன்னெடுக்கப்படும் மாபெரும் 'சலோ டெல்லி' பேரணியில் அனைவரும் பெருந்திரளாக அணிதிரள்வோம்!
#TNCongress #ChaloDilli #SaveDemocracy #SaveConstitution #SupremeCourt
இந்தியாவின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பத��்கான போராட்டத்தில், தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுடன் உறுதியாக நிற்போம்!
அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஒருபோதும் அடிபணியாத மக்களின் குரலாக இன்று ராகுல் காந்தி முழங்கியிருக்கிறார்.
இது காங்கிரஸின் போராட்டம் மட்டுமல்ல; அரசியலமைப்பைக் காக்க விரும்பும் ஒவ்வொரு இந்தியரின் போராட்டம். INDIA கூட்டணிக் கட்சிகளும், தொண்டர்களும், ஜனநாயக சக்திகளும் ஒரே அணி��ில் நிற்பது நமது ஒற்றுமையின் வலிமையை வெளிப்படுத்துகிறது.
அதிகாரத்தால் மக்களை அச்சுறுத்தலாம்; ஆனால் மக்களின் ஜனநாயக உணர்வை ஒருபோதும் அடக்க முடியாது!
அரசியலமைப்பைக் கொல்ல நினைப்பவர்களுக்கும், ஜனநாயகத்தைச் சிதைக்க நினைப்பவர்களுக்கும் எதிரான இந்தப் போராட்டம் ஓயாது. ராகுல் காந்தியின் தலைமையில், ஜனநாயகத்தைக் காக்கும் நமது பயணம் பின்வாங்காது!
நாங்கள் அஞ்சமாட்டோம். அடிபணிய���ாட்டோம். இந்தியாவின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காக்கத் தொடர்ந்து போராடுவோம்!
#RahulGandhi #INDIAAlliance #SaveDemocracy #SaveConstitution #VoteChori
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 99 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவ மாணவியருக்கான நடிகர் திலகம் குறித்த பேச்சு போட்டி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று நடைபெற்ற இந்த பேச்சு போட்டியில் கலந்து கொண்டு மா���வர்களை ஊக்குவித்தேன்.
1921 செப்டம்பர் 22-ல் உழவர்கள் மற்றும் நெசவாளர்களின் நிலையைக் கண்டு, அண்ணல் காந்தியடிகள் தனது மேலாடையைத் துறந்து அரை ஆடை உடுத்திய வரலாற்றுப் புரட்சி அரங்கேறியது நம் மதுரை மண்ணில்தான். ராணி மங்கம்மாளின் தமுக்கம் கோடைக்கால அரண்மனையாக இருந்து, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தமிழ்நாட்டின் ம���தலமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில் காந்தி ஸ்மாரக் நிதிக்கு வழங்கப்பட்டு, 1959 ஏப்ரல் 15 அன்று பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பெருமைமிகு காந்தி அருங்காட்சியகம் இதுவாகும்.
தேசப்பிதா காந்தியடிகளின் உயரிய கொள்கைகளையும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தியாக வரலாற்றையும் பறைசாற்றும் இந்த அருங்காட்சியகம், தென்னக விடுதலைப் போராட்ட அரங்கம், காந்திய இலக்கிய நூலகம், கதர் அங்காடி மற்றும் நவீன டிஜிட்டல் திரைகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணலின் இறுதிப் பயணத்தின் சாட்சியான ரத்தக் கறை படிந்த உடை உள்ளிட்ட 14 அரிய பொக்கிஷங்களை உள்ளடக்கிய இவ்வளாகத்தை மாண்புமிகு @CMOTamilnadu ���வர்கள் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
மாண்புமிகு அமைச்சர்கள் திருமிகு ஆனந்த திரு. @CTR_Nirmalkumar திரு. @Viswanathan_INC மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் @SuVe4Madurai மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் இணைந்து, மதுரை மண்ணின் மக்கள் பிரதிநிதியாக இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்கெடுத்ததில் மிகுந்த மனநிறைவும் பெருமிதமும் கொள்கிறேன்.
#TNCongress #GandhiMemorial #Madurai #Kamarajar #Nehru #MahatmaGandhi
Gen Z Chennai! This one’s for YOU! 🔥
Rahul Gandhi is coming to Chennai to meet students! ❤️
Chhatron Ki Goonj — மாணவர்களின் குரல்
📍 Island Grounds | 📅 10 October 2026
Your voice. Your future. Your moment.
Register now & Come with your crew!
#ChhatronKiGoonj #RahulGandhi #GenZChennai #StudentsVoice #TNCongress #மாணவர்களின்குரல்
इस देश में इतनी नफ़रत घोल दी गई है कि दिल्ली में मणिपुर के चोंगथम विक्रम सिंह जी की पीट पीटकर बर्बर हत्या कर दी गई
पर प्रधानमंत्री और गृहमंत्री के मुँह से सांत्वना और शोक का एक शब्द नहीं निकला
ऐसी नस्लवादी हिंसा बार बार हो रही है