@SowdhaMani7 அடியே.. கூட்டங்களில் முஸ்லிம் பெண்களை போன்று புர்கா அணிந்து நிற்பது, இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்தி காந்தியை கொள்வது போன்ற வரிசையில் rss காரங்களுக்கு தொப்பி போட வச்சி இது போல் பேச வைப்பது.
என்ன சரவணா இதெல்லாம்?
@Deppaa2@TVKVijayHQ ராணுவம் என்றால் நாட்டின் பாதுகாப்பிற்காகச் செயல்படும் ஆயுதப்படை என்று பொருள்.
எல்லை பாதுகாப்பு, நிலம், வான், தரை, கடல் வழி நாட்டை பாதுகாப்பது தான் ராணுவம்.
@Saffron_Anil_ அந்த 18 பேரும் ஒரு வேளை உபி பிகார் மாநிலத்தில் பிஜேபி கட்சியில் இருந்து இருந்தால் இந்நேரம் MP அல்லது MLA என ஆகி இருப்பார்கள்.
மாலேகன் குண்டு வெடிப்பு குற்றவாளி க்கு mp போஸ்ட், இன்னொரு குற்றவாளி க்கு விடுதலை, குஜராத் கலவர குற்றவாளி பிரதமர், போலி என்கவுண்டர்க்கு உள்துறைமந்திரி.
@SRSekharBJP கோவில் பூஜாரியாக இருக்க வேண்டியவரை நீதிபதியாக பொறுப்பு கொடுத்து உக்கார வைத்தால் இது போன்ற பேச்சுக்களைத்தான் கேட்க வேண்டி வரும்.
இவரிடம் எல்லாம் நீதி எங்கே கிடைக்க போகுது.
@itskJayaprakash@jothims கலவரம் உண்டாக்கி 2000 க்கும் மேற்பட்ட சொந்த மாநில மக்களை கொன்று அகதிகளை போன்று திறந்த வெளியில் அடைத்து, மக்களை பிரிவினை செய்து ஆட்சிக்கு வந்த மோடியின் சாமர்த்தியம் நேருவுக்கு இல்ல.
@Saffron_Anil_@myogiadityanath கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சொத்துக்கள் அபகரிப்பு, தலித் மக்கள் மீது வன்கொடுமை இதெல்லாம் தான் ராமர் ஆட்சி என்றால் மக்கள் சாபம் கொண்டு ஆட்சியாளர்கள் அழிந்து போகட்டும்.
ஒருபோதும் வேண்டாம் இந்தியாவில் ராமன் தேசம்.
@VisheshOff தமிழ்நாட்டில் கலவரம் செய்ய நினைக்கும் சந்து முன்னணி , சங்கிகளுக்கு தமிழ் நாட்டு இந்து மக்கள் ஆதரவு தர மாட்டார்கள்.
இந்துக்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
இந்துத்துவா என்கின்ற சங்கீகள் கலவரம் செய்ய நினைக்கிறார்கள்
@katuva7 மாட்டுசாணி தலையில் இருக்கும் வரைக்கும் அறிவு வேலை செய்யாது.
ராகுல் காந்தி - மகன்
ராஜிவ் காந்தி - தந்தை
பெரோஸ் கான் காந்தி - தாத்தா
கணவனின் பெயரில் பின்பாதி மனைவி வைத்துக்கொள்வது இந்திய மக்களின் நடைமுறை.