தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 521.5 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.#Tambaramcitypolice#SayNoToDrugs#DrugRaid
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் இன்று (11.07.2026) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்கள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று, துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.
#PublicGrievanceDay
🚓👮♀️The Singapen special police force conducted awareness programs on women’s and children’s safety in several areas including Schools, Bus stops, old age home and Mall under Tambaram City Police limits.
🚨HELPLINE :1091🚨#Tambaramcitypolice#singapenn_athiradi_padai