Sleep loss raises hunger hormones, worsens insulin sensitivity, and makes your body more likely to store extra calories as fat, even when your food choices look clean.
Type 2 diabetes is the body telling you it can no longer cope with carbohydrate.
The standard advice is to base your meals on carbohydrate. Two thirds of the plate. Starchy foods at every sitting. A little something every few hours to keep you going.
We took a disease of too much glucose and built the treatment plan around glucose.
Then we called the disease progressive.
"Your muscles run on glycogen. Deplete it and performance falls off a cliff. This is settled science."
So every morning I do the unforgivable. I train fasted, before the sun is properly up, on nothing but yesterday's beef and butter. No porridge. No banana. No luminous drink named after an energy company.
By that settled science I should be face down on the mat by the second set, muscle quietly digesting itself, metabolism filing for redundancy.
Instead the weights keep going up.
I can only assume the beef hasn't read the literature.
வியாதிகளே இல்லாத விலங்குகள்... நோய்களுடன் நாம்! ஏன் இந்த மர்மம்? 🦁🐘🧍
ஒருவர் உணவு உண்ணாமல் இருந்தால், அவர் உடலில் உள்ள கிளைகோஜன் (Glycogen) சீக்கிரம் தீர்ந்து விடும். சுமார் 12-18 மணி நேரம் கழித்து உடலில் உள்ள கொழுப்பு எரிந்து உடல் இயங்க சக்தி தரும். கொ��ுப்பு உடைந்தால் அதிலிருந்து கிடைப்பது தான் 'கீட்டோன்' (Ketones) எனும் உயர்தர எரிபொருள். இந்த நிலையைத்தான் 'கீட்டோசிஸ்' (Ketosis) என்கிறோம்.
பேலியோ மற்றும் கீட்டோ டயட்டுகளில் இருப்பவர்கள், பட்டினி கிடக்காமல், மூன்று வேளை நன்றாக உண்டும் இந்த ஆரோக்கியமான கீட்டோசிஸ் நிலையில் இருக்க முட��யும்.
இயற்கையின் ரகசியம்: எல்லா பிராணிகளும் கீட்டோசிஸில் தான் இருக்கின்றன!
1. அசைவ உண்ணிகள் (Carnivores): சிங்கம், புலி போன்றவை மாவுச்சத்து உணவுகளைத் தொடுவதே இல்லை. அதனால் அவற்றின் உடல் எப்போதும் கொழுப்பை எரித்து கீட்டோசிஸ் நிலையிலேயே இருக்கும்.
2. சைவ உண்ணிகள் (Herbivores): மாடு, ஆடு, யானை ஆகியவை புல் திங்கும். ஆனால் ஆச்சரியமான உண்மை என்னவென்றால், அவற்றால் புல்லை நேரடியாகச் செரிக்க முடியாது! அ���ற்றின் குடலில் இருக்கும் கிருமிகள் புல்லை உண்டு, அதை Short Chain Fatty Acids (SCFA) ஆக மாற்றும். அது கீட்டோன்களாக மாறி உடலுக்கு ஆற்றல் தரும். அதாவது, மாடு புல் சாப்பிட்டாலும் அதன் உடல் இயங்குவது கொழுப்பால் தான்!
3. குரங்குகள் (Primates): குரங்குகள் வருடத்தில் பல மாதங்கள் இலை, காய், கொட்டைகளை உண்ணும் போது கீட்டோசிஸில் இருக்கும். பழ சீசன் வரும் போது மட்டும் நன்றாக உண்டு கொழுப்பைச் சேர்த்து வைத்துக் கொள்ளும்.
மனித பரிணாமமும் தற்போதைய நிலையும் 🧠🥩
குரங்கு இறைச்சியை உண்ண ஆரம்பித்து மனிதனாகப் பரிணாமம் எடுத்தபோது நம் உடல் அமைப்பு மாறியது. மனிதனின் குடல் அமைப்பு அதிகளவில் இறைச்சி, கொட்டைகள் மற்றும் எப்போதாவது கிடைக்கும் பழங்களை உண்ணும் வகையில் தான் அமைந்துள்ளது. குரங்கைப் போல இலை தழைகளை மட்டுமே உண்டு வாழும் 'Fermentation' செய்யும் பெரிய குடல் அமைப்பு நமக்கு இப்போது இல்லை.
இன்று நாம் செய்யும் தவறு என்ன? இன்று நாம் மூன்று வேளையும் மாவுச்சத்து (Carbs) உணவுகளை மட்டுமே உண்ணும் போது, கீட்டோசிஸில் நாம் இருப்பதே இல்லை. நாள் முழுதும் கீட்டோசிஸில் இருந்த மனிதன், இன்று காலையில் உணவிற்கு முன் ஒன்றிரண்டு மணி நேரம் அந்த நிலையில் இருந்தால் அதுவே பெரிய விஷயமாக உள்ளது.
விளைவு? 🩺
மற்ற பிராணிகள் எப்போதும் கீட்டோசிஸில் இருப்ப���ால் அவைகளுக்கு நவீன கால வியாதிகள் இல்லை. மனிதனுக்கு மட்டும்:
❌ உடல் பருமன்
❌ சர்க்கரை நோய் (Diabetes)
❌ ரத்த அழுத்தம் (BP)
❌ PCOD, Fibroid, தைராய்டு
❌ கேன்சர் & ஆட்டோ இம்யூன் பிரச்சினைகள்
❌ அலர்ஜி, ஆஸ்துமா, அல்சர், மைக்ரைன், குறட்டை
நாம் மீண்டும் பேலியோ (Paleo) போன்ற உணவிற்கு மாறும் போது, நம் உடல் அதன் இயற்கை எரிபொருளான கொழுப்பிற்கு மாறுகிறது. இதனால் தான் தீர்க்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன.
சுருக்கமாகச் சொன்னால்: மனிதனின் இயற்கையான வளர்சிதை மாற்ற வழி (Metabolic Path) கீட்டோசிஸ் தான்!
Dr. V. Hariharan, MD, (PhD), Diet Consultant.
சிந்திக்க ஒரு கேள்வி: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களுக்குத் தெரியாத சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் இன்று வீடு தோறும் இருப்பதற்கு காரணம் நம் உணவு முறையா அல்லது நம் உடலமைப்பின் ரகசியத்தை நாம் மறந்து போனதா? உங்கள் கருத்தைக் கீழே பகிருங்கள்! 👇
Important information about fat and protein:
Eating protein without fat is no use.
How much fat to protein ratio is better?
For each 1 g protein we have to take 1 g or 1.5g of fat
Why we need fat?
It helps the body to absorb vitamins and minerals in protein.
Erections are to a male, how regular menstrual periods are to a female. How can a male preserve his erectile function?
- The penis is a vascular organ first, sexual organ second. Protect ur blood vessels- protect erections.
- Diabetes produces accelerated atherosclerosis( faster clogging of penile blood vessels). Maintain normal/ near normal blood sugar- Preserve ur erections.
-Nicotine shrinks penile arteries 4-6 yrs before the heart complains. Quit smoking. ED is a harbinger of Heart Attack.
- Do strength training. Improves Testosterone. Erections follow normal Testosterone levels.
- Reduce belly fat. Waistline and erectile function move in opposite directions.
- Sleep 7–8 hours regularly, without interruption. Poor sleep raises ED risk dramatically.
- 30 minutes of brisk walking/ day lowers ED risk by ~40%. Movement = nitric oxide.
- Stress kills erections. Cortisol shuts down testosterone and blood flow to the Penis.
- Avoid Alcohol.
- Maintain Hydration throughout the day.
- Avoid sitting long hours at a stretch. Sitting compresses pelvic blood flow and nerves. Move 10 min every hour. Sitting is the new smoking.
-Depression and anxiety are major erection killers. Get professional help, when necessary.
- Long Distance Cycling? Use a proper saddle and take breaks. Often. Perineal pressure can affect nerves to Penis.
- Many BP, antidepressant, and hair-loss drugs affect erections. Discuss them with ur Dr frankly.
A happy human in the bedroom is relaxed & most productive at the workplace. Cheers to Morning Wood.