On the eve of our 79th Independence Day, had the honour of unfurling the Tricolour at my residence in Chennai today and joined the #HarGharTiranga movement.
As the Tricolour flies high, every wave of it is a tribute to the sacrifices of our freedom fighters and a pledge to uphold the unity, integrity, and glory of Bharat. ��🇳
Jai Hind.
தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது!
₹170 கோடி செலவில் நடைபெற்றதாகக் கணக்கு காட்டப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மூன்ற���ண்டுகளாகியும் முறையாக நடைமுறைக்கு வராதது துவங்கி, குண்டும் குழியுமான சாலைகள், சேறும் சகதியுமான சந்தைகள், குப்பைக் குளமான தெருக்கள் எனப் பல்வேறு சீர்கேடுகளில் சிக்கித் தவித்து வருகிறது பொள்ளாச்சி. ஆனால், இவற்றையெல்லாம் தனது அலட்சியத்தால் கண்டுகொள்ளாததோடு, வரிகளை உயர்த்துவது, வரிவச��லில் முறைகேடு புரிவது என்பது போன்ற அராஜகப் போக்கில் ஈடுபடும் திமுக அரசைக் கண்டித்து நமது @BJP4TamilNadu மற்றும் @AIADMKOfficial சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
திராவிட மாடலின் திறனற்ற நிர்வாகத்தை எதிர்த்தும், பொள்ளாச்சி வாழ் மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் விதமாகவும் சிறப்பாக போராட்டத்தை முன்னெடுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களான பொள்ளாச்சி அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. ஜெயராமன் அவர்கள், கிணத்துகடவு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. தாமோதரன் அவர்கள், அஇஅதிமுக நகரத் தலைவர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள், நமது பாஜக கோவை தெற்கு மாவட்டத் தலைவர் திரு. சந்திரசேகர் அவர்கள், முன்னாள் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் திரு. வசந்தராஜன் அவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!
தமிழகத்தை சீர்குலைக்கும் திமுக அரசை எதிர்த்து இன்று பொள���ளாச்சியில் நடைபெற்ற ஆர்பாட்டம் வெறும் ஆரம்பப் புள்ளியே! இதே போன்று தொடர்ந்து பல அறவழிப் போராட்டங்களின் வழி தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக அரசால் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் வெளிக்கொணரப்படும். மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும். முன்னேற்றத்தைத் தடுக்கும் மக்கள் விரோத திராவிட மாடல் அரசை ஒட்டுமொத்தமாக அகற்றும் வரை எங்கள் கூட்டணி அயராது!
சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திர நாயகன், நமது தமிழ் மண்ணின் பெருமையைக் கடல் கடந்து நிலைநாட்டிய சக்கரவர்த்தி ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது வெற்றி விழாவில் பங்கேற்பதற்காகவும், தூத்துக்குடி நவீன விமான நிலையத்தைத் திறந்து வைப்பதற்காகவும் இன்று தமிழகம் வருகை தரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை வருக வருகவென மனதார வரவேற்கிறேன்.
பாராளுமன்றத்தில் தமிழரின் அடையாளமான செங்கோலை நிறுவி, தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களுக்கு நீதி தவறாது நல்லாட்சி புரிந்து வரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம்!
#TNWelcomesModi
ஆதிசிவன் பக்தன் நீ...
மோதி எனும் சித்தன் நீ...
அருந்தமிழை நேசிக்கும் அற்புதத் தலைவன் நீ...
கங்கைகொண்ட சோழபுரம் வருகை புரிகின்ற கங்கையின் மைந்தன் நீ...
வரலாற்று நாயகன��� நீ...
இருபத்தோராம் நூற்றாண்டின் ராஜராஜ சோழனே...
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களே வருக! வருக!!
#TNWelcomesModi
பார் எங்கும் தங்கள் கொடியை நாட்டிய தமிழர்களின் பெருமைமிகு சோழர்களின் தேசத்துக்கு வருகைதரும் விஸ்வகுரு #பாரதப்பிதாமகர் திரு.#நரேந்திரமோடி அவர்களை தமிழக மக்களின் சார்பாக வருக! வருக!! என வரவேற்கிறோம்🚩
#Modi#Chola#TNWelcomesModi