இப்போ தவெக்காவில் இணைந்த அதிமுக நிர்வாகிகளில் பாதி பேர், இன்னும் ஒரு வருடத்தில் மீண்டும் அதிமுகவிற்கே திரும்புவார்கள் அல்லது தாய்க்கழகமான திமுகவில் இணைவார்கள்....
Mark My Tweet........
ಈ ಪೋಸ್ಟ್ ಒಬ್ಬ ಅಜ್ಞಾನಿ ವಿಜಯ್ ಅಭಿಮಾನಿಯಿಂದ...
ಅವರು ಪ್ರಾರ್ಥನೆ ಸಲ್ಲಿಸಲು ಬಂದಿಲ್ಲ... ತಮಿಳುನಾಡು ಮತ್ತೊಮ್ಮೆ ವಿಷಯಗಳನ್ನು ಗೊಂದಲಗೊಳಿಸಿದರೆ, ಕರ್ನಾಟಕದಲ್ಲಿ ತಮ್ಮ ನಿಜವಾದ ಶಕ್ತಿಯನ್ನು ತೋರಿಸುವುದಾಗಿ ಹೇಳಲು ಬಂದರು!!🔥🔥
Please take care of it... 😂🙏🙏🙏🙏
சென்னை எம்.கே.பி. நகர் அருகே பைக் டாக்ஸியில் சென்ற மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓட்டுநர்
கதிர்வேடு பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்யும் அப்பெண் அளித்த புகாரில் பைக் ஓட்டுநரை தேடி வருகின்றனர்...
சிங்கப் பெண் பாடையில் போன தருணம்..🤦🤦🤦🤦
திமுக ஆட்சியின் போது வாங்கிய பாட்டிலுக்கு 10 ரூபாய் முக.ஸ்டாலின் அவர்களுக்கு சென்றது என்றால்,
நம்ம தூயசக்தி தற்குறி ஆட்சியில் வாங்கப்படும் பாட்டிலுக்கு 20 ரூபாய் யாருக்கு செல்லும்.. 🤔🤔🤔🤔 @TVKPartyHQ