@polimernews@DrTamilisai4BJP நீங்க ஒரு அப்பட்டமான சுயநலவாதி. சிற்சில செயல்பாடுகளுக்கு ஒத்துப்போகவில்லை அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தாரே தவிர, பாஜகவில் பெஞ்ச் தேய்த்துவிட்டு வரவில்லை. அவரின் 6 வருட உழைப்பை கொச்சைப்படுத்தினால் தமிழக பாஜக நாசமாகத்தான் போகும். எழுதி வைத்துக்கொள்க...
@LOGU66GTT@Johni_raja பிறகு நீங்க ஏன் இவ்வளவு ஆத்திரப்படுறீங்க..?? நேருக்கு நேராக பேசிப்பழகுங்கள்.... வலைதளத்தில் அடுத்தவனை திட்டி, அவதூறு பரப்பி என்ன செய்யபோறோம்..?? உங்ககிட்ட ஆதாரம் இருந்தா பேசனும்... இல்லைனா கம்முனு இருக்கலாம்...
@LOGU66GTT@Johni_raja அப்படின்னா ஐடி ல மாட்டி விடுங்க... உங்க யூகத்தை எல்லாம் நா நம்பிட்டு இருக்க மாட்டேன்... பொய் செய்தியை ஊர் நம்பும். நான் நம்ப தயாராக இல்லை... ஆதாரம் இருந்தால் ஐடி ல் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். தற்சமயம் எந்த பின்புலனும் அவருக்கு இல்லை...
@riswan2009@hipponacteus1 சரி அவரு திரும்ப வந்து தவெக அரசை குற்றம் சொன்னால் எதிர்த்து கேள்வி கேட்கும் நிலை வந்தால் நீங்க வந்து ஒப்பாரி வைக்கக்கூடாது. நாங்க வார்ரூம் பாய்ஸ்தான் அப்பூ... டம்மி பீஸ்தான்... பாப்போம்... உங்களுக்கு என்ன இப்ப 3 மாசம் Honeymoon Period ஆ... முடிச்சிட்டு ரெடியா இருங்க...
@senthil4144267@Dheeran1991 ஜாதி பெயர் இருந்தா என்ன..??? ஜவஹர், கிரிஸ்டோஃபர் இதுலாம் மதப்பெயர் னு காரணம் காட்டி வராம போயிருவீங்களா..??? பிரிவுனா எல்லாமே பிரிவுதான்... எல்லாரும் ஒரே இடத்தில இருக்கலாம் னு தான அழைக்கிறாங்க..??? வர விருப்பம் இருந்தா வாங்க... நொட்டை காரணம் வேண்டாம்.
@LOGU66GTT@Johni_raja சரி இறக்கி விடுங்க... அதாங்க எங்களுக்கு வேணும்... நீங்க சரியான ஆளா இருந்தா இவரு தப்பு பண்ணிட்டாருன்னு நிரூபித்து காட்டுங்க... பார்ப்போம்... இருக்க ஆதாரத்தை எல்லாம் கொண்டு போய் கொடுங்க... டைம் ஆச்சு ஓடுங்க... இப்பவே...
@news7tamil உன்னோட அறிவு எவ்வளோனு தெரிஞ்சிருச்சு... இதே இடத்தில விஜய் புது கட்சி ஆரம்பிக்கும்போது எங்க அண்ணன் சொன்னது என்ன..??? நீ பேசுறது என்ன..??? உனக்கெல்லாம் வந்த உடனே ஜெயிச்ச ஆணவம்.
நான் சொல்றது கேப்பீங்களா ன்னு எனக்கு தெர்ல...
But மனசுல பட்டத சொல்லலாம் ல ..🙄
அண்ணா க்கு ஆதரவு இருக்கு ன்னு சொல்றவங்க..எனக்கு bjp தான் ன்னு சொல்றவங்கள போய் திட்ட வேண்டிய அவசியம் என்ன..?
அதுவும் குறிப்பா கம்யூனிட்டி வெச்சு பேசுறது பாக்க கொஞ்சம் கூட நல்லா இல்ல..
உங்க எண்ணம் என்ன ன்னு மட்டும் கொஞ்சம் சொல்லுங்க..?
இப்டி பொதுபடயா ஜாதி வெச்சு பேசுவதால் அவுங்க அண்ணா க்கு support பண்ண வந்த்ருவங்களா? என்ன?
ஆரம்பத்தில் இருந்து அண்ணா வை எதிர்பவங்க வர வாய்ப்பு இல்ல..
ஆனா சிலர் ஒரு குழப்பத்தில் இருப்பாங்க..ல?
இங்கேயா அங்கேயா ன்னு யோசனையில் இருப்பவங்க கூட உங்க பேச்சை பாத்தா அந்த பக்கம் போக தான் வாய்ப்பு...
அண்ணா க்கு மனதார சப்போர்ட் பண்றவங்க அதே community ல இருக்காங்க...நெறய பேர் இருக்காங்க அவுங்க கூட நொந்து அந்த பக்கம் போக தான் வைக்கும்..
இப்போ என்னோட family ல கேரளா ல நெறய பேர் இப்போவும் communist ஆதரவாளர்கள் இருக்கத்தான் செய்றாங்க...
அதுக்காக பொதுபடையா என்னோட கம்யூனிட்டி சொல்லி சொல்லி திட்டிட்டு இருந்தா எனக்கு அது வலிக்கும் தானே..🙄🙄
அது தப்பு ல?
எல்லா கம்யூனிட்டி லயும் dmk admk communist bjp ன்னு இருக்கத்தான் செய்றாங்க..
நண்பர்கள் தயவு செஞ்சு..
யாரையும் திட்டாதீங்க..
யாராவது argue பண்ணா உடனே abuse பண்னாதீங்க..
உங்க செயல்கள் பேச்சுக்கள் ரெண்டு பேரை இந்த பக்கம் வரவைக்குதோ இல்லயோ இங்க இருக்கும் ஒருத்தரை வெறுத்து அங்குட்டு போக வைப்பதா அமைந்தால் யாருக்கு நஷ்டம்?
இந்த பூனை சொன்னா யாரு கேப்பா..
ஆனா தயவு செஞ்சு நான் சொல்றத consider பண்ணுங்க..
யாரையும் Abuse பண்னாதீங்க..திட்டாதீங்க.. புடிகலையா கடந்து போங்க🙏
@Selvakumar_IN செல்வக்குமார் அவர்களே இந்த அளவு பணத்தையும், பதவியையும் ஏன் மோடி, அமித்ஷா கட்சித்தலைமை உங்களுக்கு தரவில்லை..??? கட்சிக்கு மிகரஉண்மையாக, நேர்மையாக இருப்பது போல் காட்டுவதாக நினைப்பா..?? 18 மாதம் முன்பே சொல்லிவிட்டார். கட்சித்தலைமை மறுப்பு தெரிவிக்க சொல்லுங்க பாப்போம்..???
@VinodhiniUnoffl என்ன உளரிட்டு இருக்கீங்க. இவருகிட்ட இப்ப என்ன நிர்வாகம் இருக்கு... நீங்க தனிபட்ட முறையில் ஏதேனும் பதவி கொடுத்துருக்கீங்களா..??? இப்பதான் இயக்கமா உருவாகுது. நீங்க இங்க இருப்பதாக கணக்கு காட்டிட்டு இருக்கீங்களா...??? லைக் பிச்சை வாங்க..???
@dhayah1976 பாஜகவில் வங்கி கணக்கில தான பணம் போடுவாங்க..??? காசோலை முறை தான்... அது கூட தெரியாம நீங்க என்ன பாஜக ல இருந்து வேலை செஞ்சீங்க... உங்க மூளை எல்லாம் இவ்வளவு தான். அதான் தமிழக பாஜக முன்னேறாம இருக்கு... எங்க போச்சுனு வந்து நிக்க கூடாது. செலவு பண்ணும் போதே கட்டுபடுத்தனும்.
@Selvakumar_IN அவரின் செயல்பாடு காரணமாக அந்த பதவியை கொடுத்தாங்க.... எங்களுக்கும் அவரை பிடித்தது. நீங்க இவ்வளவு காலமாக இருந்து என்ன பிரயோஜனம்..??? சொல்லிட்டு வருவது நம்பிக்கை துரோகமா..?? உங்களுக்கு வேலை செஞ்சு கொடுத்தார் ஓடி ஓடி... நன்றிகெட்ட தனமா பேசக்கூடாது. உங்களுக்கு ஆட்களா இல்லை..???