விசில் சின்னத்தின் வெற்றியை உறுதி செய்த மதுராந்தகம் தொகுதி மக்கள்!
மதுராந்தகம் தொகுதி மக்களின் அன்பான, பண்பான, பாசமான வரவேற்பில் உள்ளம் நெகிழ்ந்துபோன மாண்ப���மிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள். இந்த அன்பு, நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விசில் சின்னத்தின் வெற்றியை உறுதி செய்தது.
தேநீர் கடையில் CM விஜய் வாக்குசேகரிப்பு
மதுராந்தகம் எல். எண்டத்தூர் பகுதியில் ரோடு ஷோவில் ஈடுபட்டிருந்த முதல்வர் விஜய், சாலையோர தேநீர் கடையில் தேநீர் அருந்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
#Vijay#TVK#Madhuranthakam#VijayCampaign#RoadShow#TeaShop#ElectionCampaign #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
எளியவர்களின் குரலாய் ஒலித்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள், தாமும் ஓர் எளியவன்��ான் என்பதை நிரூபித்த தருணம்...
மதுராந்தகம் தொகுதியில் விவசாயிகள், கூலித் தொழில���ளிகள் உள்ளிட்டோருடன் தேநீர் அருந்தி குறைகளைக் கேட்டறிந்தார்.