உதயநிதி வீட்டுக்கு காலை 10 மணிக்கு வந்த காவல்துறையினரிடம் , அவர் காலை கடன் கழிக்க வேண்டாமான்னு மா சு சார் கேட்கிறார்
சரி , 10 மணிக்கு தான் காலைக்கடன் கழிக்கிறார்ன்னே வைச்சுப்போம் . அங்க உனக்கென்னடா வேலை ? நீ எதுக்கு அங்க கக்கூஸ் வாளியோட நிக்கிறன்னு போலீஸ் கேள்வி கேட்டுருக்கணும்
வேறு ஒருவராக இருந்தால் நான் *செருப்பால்* அடித்து இருப்பேன்
உதயநிதியை அடித்து என் செருப்பை *அழுக்காக* விரும்பவில்லை
*தலைமுறை தலைமுறையாக பெண்களை கேவலப்படுத்தும் கட்சி என்றால் அது இந்த திராவிட மாடல் திமுக கட்சி தான்*
சீமான் பேசுறது யாரும் சீரியஸ் ஆக எடுத்து கொள்ளவில்லை
முதல்ல deposit வாங்கனும் அடுத்து முட்டயில் இருந்து 1 வரணும்
விஜய் அண்ணா 3km ஓடினார் என்பது Fitness பத்தி ஆதவ் அண்ணா சொன்னாரு உடனே சீமான் 12km நான் ஓடுவான் சொல்லுறது தற்பெருமை 😂😂 உங்கள பத்தி அடுத்தவங்க சொல்லணும் 😂😂 @Seeman4TN