உழவுக்கு உயிர் கொடுப்போம்!! உழவரின் உரிமைக் காப்போம்!!
மிதிவண்டி பேரணியில் முழுமையாக கலந்துகொள்ள உங்கள் மாவட்ட நண்பர்கள் விரும்பினால் பதிவு செய்யவும்.
https://t.co/xIULhXQjyk
மக்கள் பாதை தலைமையகம்.
7550236975, 9361860018
#SagayamIAS#MakkalPathai#மிதிவண்டி_பேரணி