Major demands of Cuddalore - Vridhachalam section.
1. Train services to Chennai & Coimbatore from Cuddalore/Vridhachalam via this route
2.Morning service to Cuddalore & evening service to Vridhachalam
3.Extension of Tirupati/ katpadi - Villupuram to VRI via CUPJ
@DRMTPJ
சேலம்-கடலூர் ரயிலில் பயணிக்க முடியாமல் பெண்கள் அவதி
கூடுதல் பெட்டிகள் இணைக்காமல், கடலூர் வரை நீட்டித்ததால் நெரிசல் அதிகரிப்பு
தொடர் விடுமுறை நாட்களில் தொடரும் அவலம்
எனவே, சேலம் கடலூர் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகளை உடனடியாக இணைக்க வேண்டும்.
🚆Revision in Train Timings
To enhance punctuality, the timings of select trains—including Train No. 56112 Tiruchchirappalli – Villupuram MEMU and other services—have been revised with effect from notified dates.
Passengers are advised to check updated timings before travel.⏰
#SouthernRailway #IndianRailways
One Way Special Trains!
The following Special trains (Trains on Demand) will be operated to clear extra
rush of passenger during Summer.
Advance Reservation for Train No. 06179 will open at 08.00 hrs on 22.04.2026
(Tomorrow)
#SouthernRailway
📢 Major Announcement!
The Kacheguda–Madurai Special has been regularized as the Kacheguda–Tuticorin–Kacheguda Express (Train No. 17615/17616).
🛤️ Key Stoppages: Mahbubnagar, Kurnool City, Anantapur, Katpadi, Villupuram, Thanjavur, & Madurai.
🛌 Coaches: 1AC, 2AC, 3AC, Sleeper, and General.
Plan your journey now! 👇 #RailNews #SouthCentralRailway #Kacheguda #Tuticorin
@RailMinIndia@AshwiniVaishnaw@drmsecunderabad
Railway Board has approved the Stoppage for Train No 16103/16104 Tambaram-Rameswaram -Tambaram Express at Panruti on an experimental basis.
@GMSRailway@RailMinIndia@pibchennai
🚆 Strengthening rail connectivity!
Railway Board has approved the regularization of 5 train services including Amrit Bharat, Express and Passenger trains, enhancing connectivity and travel convenience for passengers across regions.
Advance reservation for the above trains is open from Southern Railway end.
#SouthernRailway
As approved by Railway Board, the Train No. 16103/16104 Tambaram – Rameswaram – Tambaram Daily Express will be provided with additional stoppage at the following station on an experimental basis with effect from 16th March, 2026
#SouthernRailway
வரும் 16 ஆம் தேதி முதல் தாம்பரம் - #ராமேஸ்வரம் (பாம்பன்) விரைவு ரயில் பண்ருட்டியில் நின்று செல்லும்.
இனி நேரடியாக #பண்ருட்டி யில் இருந்து தினமும் திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லலாம்.
சமீபத்தில், தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்தும், சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடர்பாகவும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்திருந்தேன்.
அதன்படி,
1) பால���்காடு- பொள்ளாச்சி MEMU (மின்சாரப் பயணிகள் ரயில்கள்)
2) மயிலாடுதுறை- காரைக்குடி பயணிகள் இரயில்
3) போத்தனூர்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு இரயில்
4) திருநெல்வேலி- மங்களூரு விரைவு இரயில், ஆகிய நான்கு புதிய இரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும்,
1) மங்களூரு சென்ட்ரல்- ராமேஸ்வரம் விரைவு இரயில் திரூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும்
2) தாம்பரம்- ராமேஸ்வரம் ���ிரைவு இரயில் பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேலும்,
1) திருச்சி- காரைக்குடி பயணிகள் இரயில், வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும்.
2) எம்ஜிஆர் சென்ட்ரல்- போடி விரைவு இரயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்க���ின் நலனுக்காக கூடுதல் இரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@GMSRailway @RailMinIndia
@MIB_India @PIB_India @NainarBJP
#திருநள்ளாறு சனிபெயர்ச்சி முன்னிட்டு இரண்டு நாட்கள் (நாளை & நாளை மறுநாள்)
விழுப்புரம் - நாகப்பட்டினம் - விழுப்புரம் இடையே சிறப்பு மெமு இயக்கம்
வழி : #பண்ருட்டி , #கடலூர், #சிதம்பரம் , மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர்