தமிழனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் என்றும், விடுதலைப்புலிகள் அழிந்த நாள் தனக்க��� முக்கியமான நாள் என்று கூறிய முத்தையா முரளிதரன் சிங்களராக வாழ்ந்து வருபவர்.
#முத்தையா_முரளிதரன் கதாபாத்திரத்தில் நீங்கள் @VijaySethuOffl நடிப்பது வரலாற்று பிழையாக முடியும். https://t.co/LVuHJN7rWa