முதுகலைப்பட்டமாக (Master Degree) சென்னையில் நாடகம் படிக்கலாம். ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (பி.ஏ, பி.காம், பி.எஸ்ஸி, பி. இ, பி.டெக், பி.எல், பி.எப்.ஏ, பி. மியூசிக் ) படித்திருந்தாலும் போதும் .வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்க இறுதி நாள் 20.08.2026
தமிழ்நாட்டில் கலை பண்பாட்டுத்துறை இசைக்கல்லூரிகள்/பள்ளிகள் என 21 இடங்களில் அரசின் சார்பில் நேற்று 21.06.2026 உலக இசை தினம் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழ் மண்ணின் பெருமை பேசும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா-2025" நடைபெற உள்ள இடங்களின் வரைபடம்.
நாள்: ஜனவரி 13 முதல் 17 வரை
நேரம்: மாலை 6 மணி முதல்
#chennaisangamam
நம்ம ஊர் கலைகளையும், உணவு வகைகளையும் கொண்டாட புதுப்பொலிவுடன் இன்னும் 7 நாட்களில் தொடங்குகிறது ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’
இடம்: ஏகாம்பரநாதர் கோயில் திடல், கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை.
நாள்: ஜனவரி 13 மாலை 6 மணி முதல்
#chennaisangamam
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியின் சார்பாக தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் குபேரப்பெருமான் கோயிலில் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன.
குலசேகர பட்டி��ம் காரைக்காலம்மையார் நினைவிடத்தில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி தேவார மாணவர்கள் காரைக்கால் அம்மையார் பாடிய தேவாரப் பாடல்கள் அனைத்தையும் இன்னிசை நிகழ்ச்சியாக பாடினார்கள்
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் திருச்சிராப்பள்ளி மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பாக பெரம்பலூர் மாவட்டக்கலை மன்றத்தின் மூலம் 2021-2022 ஆம் ஆண்டிற்கா��� கலை விருதுகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டன.
ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி திருநெல்வேலி நாற்பெரும் விழாவின் துவக்கவிழாவில் திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பாக கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன