முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் பீஸ்ட் பட பாடலை பாடியதாகக் கூறி தினமணி, கலைஞர் செய்திகள், நக்கீரன் போன்ற ஊடகங்கள் பலவும் வெளியிட்டுள்ள செய்தி தவறானது.
இச்சம்பவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2022 ஆம் ஆண்டில் நடந்தது. சினிமா பாடலாசிரியர் கு.கார்த்திக் வைரலாகும் இவ்��ீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டே பதிவிட்டிருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.
Proof:
https://t.co/9xC9HEEjvn
#youturn #CMVijay #beast
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
@ThozharAadhi Basic அரசியல் அறிவு…. இல்ல…just அறிவு உள்ளவங்களுக்கு எது உண்மைனு தெரியும் !!
நீ சுயமரியாதை தன்மானம் இல்லாம சொம்பு தூக்கு ப்ரோ.
உன்ன தான் ஒரு பய மதிக்கிறது இல்லையே😂