ஐயா...@BussyAnand
TVK-வின் பலமே simplicity-த��ன்.
எதற்காக தேவையில்லாத இவ்ளோ வாழைமரங்கள் பொதுமக்கள் இதை எடுக்கும் பொழுது சர்ச்சை ஆகலாம்
நிறைய ஊர்களில் வழிநெடுக கொடிகள் வைக்கிறார்கள். கட்-அவுட் வேறு
மக்கள் முகம் சுழிக்கிறார்கள்
இன்னொரு திமுக அதிமுக கலாச்சாரம் வேண்டாம் ஐயா pls 🙏🏻
மாண்புமிக�� தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
Going to bed to sleep peacefully with Zero stress, literally after 2 months. I might have not contributed enough on ground or online as a @TVKVijayHQ cadre but every day, every night I keep thinking all the theories, permutations and commutations for him to Win.
@CMOTamilnadu WIN BIG NA!
TVK: “Ours is a secular ideology”
TN voters: “We want TVK’s secular govt”
INC: “Ok. We will support TVK & fulfill people’s wishes”
BJP: “No. We need to prevent TVK from forming govt with support from secular parties”
DMK: “Ok sir. We will support your partner ADMK to form govt & try our best to prevent other secular parties from helping TVK”👇🏽
Who is betraying who?
நேற்று இரவு 1 மணிக்கு நடந்த கார் ஃபயர் விபத்தை நேரடியாக ஓடி வந்து சரி செய்த ராயபுரம் தமிழக வெற்றி கழக எம்ல்ஏ ஆட்டோ ஓட்டுனர் விஜய் தாமு 👏👏👏🇪🇸
இது எந்த மீடியாவிலும் வரவே வராது 😇
It is official. MK Stalin has stepped down as Chief Minister of Tamil Nadu after suffering a humiliating personal defeat in Kolathur to a TVK candidate.
Let that sink in. A sitting CM of a 50 years old entrenched political dynasty brought down on his own home turf by a completely new political party. Between Mamata losing Bhabanipur and Stalin losing Kolathur today, the Indian voter has sent a chilling message to every arrogant establishment in the country
No fortress is permanent. No leader is invincible.
The silent voter is the only true kingmaker.
@mkstalin@tvkvijayhq@actorvijay@arivalayam@AIADMKOfficial