கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீத��மன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வே��்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்���ுட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது மு��்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?
தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்ற��ம் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
Glimpse of the recently concluded 31st ABVP North Tamilnadu State Conference concluded in the presence of Prof Prakash Babu - Hon'ble Vice Chancellor of Pondicherry University, Shri Krishna Shetty - CEO, Krishna Heart, Shri Prasobakumar - RSS Pracharak, North Tamilnadu Prant, Major (R) Madan Kumar - Indian Army Veteran, Shri Karthikeyan Ganesan - Shrishti Foundation, Shri Balakrishna. S - ABVP National Jt Organising Secretary, and Shri Kumaresh Raju - ABVP South Zonal Organizing Secretary at Salem, Tamilnadu.
The conference witnessed participation of students who actively participated in every session then passed the resolution to build Tamilnadu as the epicenter of Nationalism.
மத்திய அரசின் முயற்சியால், உத்திர���்பிரதேசத்தைச் சேர்ந்த 300 மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து இங்குள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெறும் தமிழ் பயிற்சி வகுப்புகளின் மூலமாகத் தமிழ் கற்க உள்ளனர்...
அதன்பொருட்டு, சென்னை வந்தடைந்தவர்களைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் இரா. சந்திரசேகரன் அவர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் வரவேற்றார்...
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
#தமிழ்_கற்கல��ம்...
ABVP North Tamilnadu Prant Abhyas Varga was held on 13, 14, and 15 June 2025 in the presence of Shri Prashoba Kumar - RSS Prant Pracharak, Uttar Tamil Nadu, Shri @AshishSainram - National Organizing Secretary, and Shri Balakrishna at Villianur, Puducherry.
The Karyakartas were trained on the man-making process and special training session for imparting nationalism through student activism was conducted towards #SwaBharat.
🚀✨ #SEILTour2025 delegates explored the vibrant city of Coimbatore, Tamil Nadu! From visiting the inspiring Esha Foundation to insightful industrial tours, it was a special and unforgettable experience for the delegates. 🌟
#RashtriyaEkatmataYatra
பாதிக்கப்பட்ட மாணவியின் நீதிக்காக போராடி காவல்துறையால் கைது செய்யப்பட்ட ABVP-வட தமிழகத்தின் மாநில செயலாளர் திரு. @YUVARAJDHAMODHA மற்றும் மாநில அலுவலக செயலாளர் திரு. ஸ்ரீதரன் ஆகியோர் நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் விடுதலை. 🚩
#ABVP
Karyakarthas of @ABVPVoice Tamilnadu organised state wide protest condemning the horrific sexual assault of a Girl Student at Anna University by the DMK affiliated individuals and politics on the suicide by girl student by MK Stalin Led Govt
#ShameOnYouStalin#DMKProtectsRapists
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியருக்கு நடந்த பாலியல் கொடுமையை கண்டித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து மாணவர்களின��� பாதுகாப்பை கல்லூரி வளாகங்களில் உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ABVP தமிழ்நாட்டின் பத்திரிக்கை அறிக்கை. #AnnaUniversity
தீவிரவாதம், போதைப் பொருள் புழக்கம், தற்பொழுது பாலியல் சீண்டல் என கல்வி வளாகங்களை சீரழித்து வரும் திமுக அரசை @ABVPSouthTN வன்மையாக கண்டிக்கிறது. சட்ட ஒழுங்கு சீர்கேடு இதேபோல் தொடருமேயானால் தமிழக ��ாணவர்களை ஒன்று திரட்டி தலைமைச் செயலகத்தை ABVP முற்றுகையிடும் என எச்சரிக்கிறது.
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை! தலைநகரிலேயே மாணவவிகளுக்கு பாதுகாப்பில்லை? தமிழக அரசின் போக்கு வேதனை அளிக்கிறது,மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தமிழக அரசையும், காவல் துறையையும் ABVP தமிழ்நாடு வன்மைய���க கண்டிக்கின்றது #JusticeForAnnaUnivStudent #ABVPVOICE
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் வட தமிழகம் மறு ஆய்வு ம���்றும் திட்டமிடுதல் கூட்டம் தேசிய இணை அமைப்புச் செயலாளர் திரு.பாலகிருஷ்ணா ஜி,தென்மண்டல அமைப்புச் செயலாளர் திரு.குமரேஷ் ஜி, வட தமிழகம் அமைப்புச் செயலாளர் திரு.அனுஜித் ஜி மற்றும் அனைவரும் முன்னிலையில் கூட்டம் ஓசூரில் நடைபெற்றது.
PRESS ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை மிரட்டும் இந்த ஆசாமியை யாருக்கவது தெரியுமா.? TN 02 AB 6789 பதிவெண் கொண்ட வண்டிக்கு இந்த ஆசாமி சொல்வது போல் எந்த போக்குவரத்து விதியும் பொருந்தாதோ..? காலாவதியான FC, அதிவேகமாக ஆபத்தாக வாகனம் ஓட்டி பாதசாரிகளையும்,
எதிரில் வரும் வாகன ஓட்டிகளையம் நிலை குலைய செய்வது, தட்டி கேட்டால், நான் PRESS நபர் என்னையே கேள்வி கேட்பீங்களாடா என வாகன ஓட்டிகளை மிரட்டுவது என சட்டத்தை மதிக்காத இந்த ஆசாமியை சென்னை காவல்துறை அறியுமோ?
யார���க்கு வழங்குகிறோம் என்ற தகவலோ,