திமுக ஆட்சியில் கிலோ ₹109.15…
TVK ஆட்சிய��ல் அதே துவரம் பருப்பு ₹77.89! 🔥
கிலோவுக்கு ₹31 குறைவு — வெறும் 3 மாதங்களில் மக்களின் வரிப்பணம் ₹187.56 கோடி சேமிப்பு!
இதுதான் பொறுப்பான நிர்வாகம்👏
மக்கள் ஆட்சி !
@TVKPartyHQ #CMJosephVijay
Dear C.Joseph Vijay..
Don’t Aim Merely for a Win. Aim for a Political Shockwave.
A narrow victory changes one seat.
A political shockwave changes the conversation.
You are taking on a Herculean task.
The objective is to shake and shatter the established Dmk and Admk, don’t settle for simply crossing the finish line.
Aim for the eye.
Or as you say in Leo movie..Aim for the lungs!
Hit with a force they have never experienced.
Make the result impossible to dismiss, impossible to spin, and impossible to forget.
Let the old political machinery confront a result that forces every party to rethink its strategy.
Not just a victory.
A rupture.
A political earthquake.
Go Vijay! Tamilnadu stands behind you. Let us make a corruptionless State.
Be a torchbearer to India!
#vijay #dmk #admk
Assembly election narrative: “Vijay is lazy. Panaiyur pannaiyar. His feet have never touched the ground. EPS and Stalin are running around all 234 constituencies even at their age. Vijay will never win.”
Bye-election: “Why is Vijay going street by street? Why is he working this hard? His fame has faded. He’s scared of losing!”
So basically,
Vijay walks → “Why is Vijay walking?
Vijay talks → “Why is Vijay talking?
Vijay smiles → “Why is Vijay smiling?
Yaaraa neengalam? 🤣
BREAKING 🚨
தமிழக முதலமைச்சருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பாராட்டு! 👏
"உங்கள் மாநிலத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டியிருந்தாலும்... உங்கள் முதலமைச்சர் சிறப்பாகச் செயல்படுகிறார்.
அவரைப் பற்றி எனக்கு நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டிற்காக மகிழ்ச்சியடைகிறேன்!"
— நீதிபதி சஞ்சய் குமார் (இக்கருத்தை நீதிபதி சஞ்சீவ் சச்தேவாவும் வழிமொழிந்தார்)
மாநில அரசின் நிர்வாகச் செயல்பாட்டுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்!
@CMOTamilnadu
Not just Delhi and Mettur trips.
Whenever CM Vijay takes a chartered flights, he pays for it from his own pocket. He doesn't use Govt money for chartered flights travels.
@CMOTamilnadu continues to be the inspiring personality and leader 🙏👍
🚨 Salute to this TRIO 🫡
The trio that stood together for justice in the Veeramani POCSO case, bringing the truth to light and still continuing the fight to ensure justice is served.
#JusticePadma | #CMJosephVijay | #AmalrajIPS
Tamilnadu Government's net borrowings and other liabilities stood at ₹30,021.39 crore during April - August 2026. This is ₹7,060.68 crore lower than the ₹37,082.07 crore recorded during the corresponding period of 2025 - 26, a decline of around 19%.
Two legends. One unforgettable moment at Silverstone. When @Akracingoffl met @actorvijay . 👊
Yesterday, C. Joseph Vijay waved the green flag to start the #SilverstoneRound, making history as the 44-car grid launched into two hours of racing action in the UK. 🏁
What a moment! ✨
#LMC #Michelin
பரந்தூர் பிரச்சினையைப் பற்றி இன்று பேசுவது எளிதாக இருக்கலாம். ஆனால் அந்தப் பிரச்சினை குறித்து வெளிப்படையாக குரல் எழுப்புவதற்கே கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலத்தை யாரும் மறந்துவிட ��ுடியாது மறக்கவும் கூடாது.
பரந்தூருக்குள் சென்று செய்தி சேகரிக்கக்கூட ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழல் இருந்தது. அங்கே நடக்கும் போராட்டங்களும், மக்களின் கோரிக்கைகளும் வெளியுலகத்திற்கு முழுமையாக சென்றடையாத வகையில், பரந்தூரை ஒரு தனித் தீவு போல மாற்றி வைத்திருந்தது திமுக அரசு. காவல்துறை, உளவுத்துறையை வைத்து திமுக அந்த மக்கள் மீது கட்டவ��ழ்த்துவிட்ட ஒடுக்குமுறை பலருக்கும் நினைவில் இருக்கும்.
தங்களுடைய நிலம், விவசாயம், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் குழந்தைகள் உட்பட. ஆனால் அவர்களின் குரலை கேட்பதற்கு பதிலாக, போராட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது அன்றைய திமுக அரசு.
விவசாய நிலங்களை விவசாயிகளின் ���னுமதி இன்றி கையகப்படுத்த மாட்டோம் என திமுக 2021ல் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் தங்களுடைய வாக்குறுதியையோ, மக்களைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் ஒடுக்குமுறையை ஏவியவர் தான் அப்போது இருந்த பொம்மை முதல்வர் ஸ்டாலின்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் விஜய் பரந்தூருக்கு நேரடியாகச் சென்றார்.
இது வெறும் ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல. தன்னுடைய அரசியல் பயணத்தை பரந்தூரில் இருந்து இந்த மக்களுடைய வாழ்த்துகளோடு தொடங்குவத��க கூறினார் விஜய். போராட்டத்தின் மத்தியில் இருந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, அவர்களுடன் தான் இறுதி வரை இருப்பேன் என்ற உறுதியை அன்று அந்த மக்களிடம் அளித்தார்.
அப்போதும் போலிப் பொருளாதார நிபுணர்கள் எல்லாம் அவருக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்தனர், திமுகவினர் வழக்கம்போல அவதூறு தாக்குதலை செய்தனர். இது அரசியல் நோக்கத்திற்காக செய்யப்படுகிறத��� என்றும், விளம்பரத்திற்காகத்தான் என்றும் பலரும் விமர்சித்தார்கள்.
ஆனால் காலம் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்லும்.
அரசியல் களத்தில் எந்த வாக்குறுதியும் கொடுக்கும் தருணத்தில் பேசுவது மிக எளிது. அந்த வாக்குறுதியை பின்னர் வரும் அழுத்தங்கள், விமர்சனங்கள், அரசியல் சூழ்நிலைகள் அனைத்தையும் கடந்து காப்பாற்றுவதுதான் உண்மையான சவால்.
அந்த சவாலைத்தான் இன்று விஜய் எதிர்கொண்டு உறுதிய��க நின்று வென்றிருக்கிறார் இருக்கிறார்.
அரசியலில் புதிதாக களமிறங்கிய ஒருவருக்கு எத்தனை அழுத்தங்கள் இருக்கும் என அனைவருக்கும் தெரியும். குறிப்பாக புதிதாக கட்சியைத் தொடங்கி ஆட்சி அமைத்த மூன்றே மாதங்களில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார் விஜய். எங்கிருந்து யார் எத்தனை அழுத்தங்களை வேண்டுமானாலும் கொடுக்கட்டும் ஆனால் எந்த சூழ்நிலையிலும், அன்று பரந்தூர் மக்களிடம் சொன்ன நிலைப்பாட்டிலிருந்து அவர் பின்வாங்கவில்லை.
தேர்தல் அரசியலில் மக்களிடம் பல வாக்குறுதிகளை கொடுப்பவர்கள் ஏராளம். அதிகாரத்திற்கு வந்தபின் அதற்காக தொடர்ந்து நிற்பவ���்கள் எத்தனை பேர்?
ஒரு தலைவர் மக்களிடம் பேசும்போது சொன்ன வார்த்தைகள், அந்த கூட்டம் முடிந்தவுடன் முடிந்துவிடக் கூடாது. அந்த வார்த்தைகளுக்கு பின்னால் பொறுப்பும் இருக்க வேண்டும். மக்களிடம் கொடுத்த உறுதி அரசியல் சூழ்நிலை மாறியதும் மாறிவிடக் கூடாது.
பரந்தூர் விவகாரத்தில் இன்று விஜய் காட்டியிருப்பது அதைத்தான்.
அன்று மக்கள் போராடியபோது அவர்களிடம் சென்று நின்றார். இன்று எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அன்று எடுத்த நிலைப்பாட்டை கைவிடாமல் தனது வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார். மக்களிடம் கொடுத்த வார்த்தைக்கு ஒரு தலைவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதற்கான உதாரணம் இந்த பரந்தூர் விவகாரம்.
பரந்தூர் மக்கள் கேட்டது தங்களுடைய மண்ணையும், வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அந்தக் கோரிக்கையின் பக்கம் அன்று நின்ற விஜய், இன்று அதே நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்திருக்கிறார்.
சொல்ல அல்ல செயல், செயல்!
கொடுத்த வார்த்தை என்பது தேர்தல் நேர பேச்சாக மட்டும் இருக்கக் கூடாது. மக்களிடம் கொடுத்த வாக்குறுதி என்றால், அதை காப்பாற்றும் பொறுப்பும் இருக்க வேண்டும். அதுதான் மக்களுக்கான உண்மையான அரசியல் என்பதை காட்டி உள்ளார் முதல்வர் விஜய்!