வெட்கங்கெட்ட முதலமைச்சர் விஜய் அவர்களே, மானங்கெட்ட முதலமைச்சர் விஜய் அவர்களே, தொடை நடுங்கி விஜய் அவர்களே, உங்களுக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை, ரோஷம் எதுனா இருந்தா, எங்களுடைய எதிர்க்கட்சி தலைவர் 15 கேள்வி கேட்டார் அதற்கு பதில் இருக்கா.?
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்
ரெண்டு மணி நேரத்து��்கு முன்னாடி அவ்வளவு ஆவேசமா மீண்டும், மீண்டும் #MLA சரவணன் மற்றும் #BussyAnanad மேல புகார் சொன்ன பாலியல் வன்கொடுமைக்கு பலியான பெண் எப்படி அதற்குள் சமரசம் செய்துகொண்டார் ? 🤬
இதுவே #திமுக ஆட்சியில் இப்படி நடந்திருந்தா?, யார் அந்த சாரு.. மயிருன்னு அரசியல் பண்ணி இருப்ப இல்ல? இப்ப அந்த பெண் சமரசத்துக்கு எந்த சார் காரணம்? யாரு அந்த சாரு ? #விஜய் அவர்களே நேரடியா பேசி சமரசம் (மாமா வேலை) செஞ்சு வச்சாரா? காசு (Sofa) வாங்கிட்டு சமரசம் ஆனாங்களா? இதுதான் உண்மையான சோபா மாடல் அரசா? பெண்கள் பாதுகாப்பா? 💦💦
#TVK #TVKVijay #CMJosephVijay
#அப்பா ஆளுநரை ஓட விட்டதும் ,
#மகன் மாநில முதல்வரையே ஓட விடறதும்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மட்டும் அல்ல,
இந்திய குடியரசு வரலாற்றிலேயே புதுசு .,
இதுல நாங்க (DMK) மட்டும் தான்டா Specialist 💥💯
எனக்கு இரண்டு விடயங்கள் எரிச்சலாக இருக்கிறது.
ஒன்று, முதல்வரின் நக்கலான உடல்மொழி மற்றும் வாய்மொழி. அவர் எதிர்கட்சி தலைவர்களை ஒருவித நக்கல் உடல்மொழியோடு தான் அணுகுகிறார். பேசினாலும் பத்து வார்த்தைகளில் ஒன்று நக்கலாகவே வந்து விழுகிறது.
மற்றொன்று, ஒரு மன்னருக்கான நடத்தை. எப்போதெ���்லாம் மக்களோடு நெருக்கமாக இல்லாத, மக்களுக்காக நில்லாத ஒருவரை, இப்படி நேரடியாக தலை��ைக்கு தூக்கி கொண்டு வந்தால், அவர்களிடம் ஒரு மன்னர் தோரணை வந்துவிடும். ஏனெனில், மன்னர்கள் யாரும் கேள்வி கேட்பதை விரும்ப மாட்டார்கள்.
மற்றும், எந்த நடைமுறைகளையும் பின்பற்றவும் மாட்டார்கள், கற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இவரைத் தவிர, மற்ற தவெக உறுப்பினர்கள், அமைச்சர்கள் எல்லோருமே சட்டமன்ற நடைமுறைகளை கற்றுக்கொள்கிறார்கள். தவறாக இருந்தாலும் உடனடியாக திருத்திக்கொள்கிறார்கள். ��னால், முதல்வர் அதற்கான முயற்சியே செய்யவில்லை. மாறாக, என்னை கேள்வி கேட்கும் தகுதி இங்கே யாருக்கும் இல்லை என்கிற தோரணை மட்டுமே தென்படுகிறது.
இதில் இந்திய பிரதமர் ஆசை வேறு.
மோடி மூன்று முறை பிரதமர், இரண்டு முறை முதல்வர். ஆனாலும், அவரின் உழைப்போடு 0.5% கூட ஒப்பிட முடியாத ஒருவருக்கு பிரதமர் ஆசை வருவதெல்லாம் வேடிக்கையான ஒன்று.
சமூக ஊடங்கள் உருவாக்கிய அழிவுகளில் ஒன்று, இப்படியான மாற���றங்கள். உக்ரைனின் ஜெலன்ஸ்கி, நேபா��ின் பாலேந்திர ஷா, கனடாவின் மார்க் கார்னி என இந்த பட்டியலில் இப்போது விஜய்யும் ஒருவர்.
மேற்ச்சொன்ன நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். நீங்கள் உண்டாக்கிய மாற்றம் எத்தகையது என புரியும்.
@thil_sek வேடிக்கை பார்க்கும் ஓனர் இப்படி ஒரு சம்பவம் நடக்க விட்டு அதனை பார்த்து தினமும் தன் நாயை ரசிக்கும் சைக்கோவாக இருக்கலாம் ..மனநோயாளி ..காவல்
துறை இதை முறையாக விசாரிக்க வேண்டும்..#savehuman#pitbullbandphyscicomananddog