இதிலிருந்து என்ன தெரிகின்றது எனில் விஜயின் மனைவிக்கும் வாரிசுகளுக்கும் போட்டோஷாப்ல மட்டும் தான் அன்பு கிடைக்கும்.
இன்னொன்னு விஜய்க்கு வலது கையைக் காட்டிலும் இடது கை நீளம் என்றும் தெரிகின்றது.
ஆகஸ்ட் மாதத்தில் AK திருவிழா
‘கிளாடியேட்டர்ஸ்’ என்கிற தலைப்பில் உருவாகியுள்ள #Thala அஜித் குமாரின் ரேஸிங் ஆவணப் படம் ஆகஸ்ட் மாத��் வெளியாகும் என தகவல்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த ஆவணப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.
#AjithKumar
2026 IPL ல பொறுத்த வர CSK ஒரு பெரிய பின்னடைவ சந்திச்சிருக்கு அத நாம ஏத்துகிட்டு தான் ஆகணும்
இது நிச்சயமா நாம எதிர் பார்த்த ரிசல்ட் இல்ல. இதுக்கு இவரு காரணம் அவரு காரணம்னு யாரு மேலயாவது பழி போடுங்க தோனி மேல கூட பழி போடுங்க என் மேல போடாதீங்க
வியட்நாம் நாட்டில் நடைபெற்ற அகில
உலக யோகா போட்டியில் நமது மன்னார்குடி
பகுதியைச் சேர்ந்த குழந்தைகள்
கலந்து கொண்டு முதல் பரிசு வெற்றி பெற்று
மன்னார்குடிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.