இந்த சமூகம் கல்வியறிவு பெறகூடாது என்பதில் மிக கவனமாக காய் நகர்த்தும் பார்பணிய அரசை அகற்றி பாபாசாகேப் அம்பேத்கர் வழியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை 100% நிறைவேற்றும் பகுஜன் சமாஜ் (வெகுஜன மக்கள்) கட்சி ஆட்சி அமைப்போம் #NEETisSocial_Injustice@Mayawati@BspArmstrong#education