29 years of a remarkable journey yet the kind of dedication and professionalism you display is truly inspiring. Every moment I spend with you is a learning process. Wishing you lot more success and happiness in the years to come @actorvijay na 🤗♥️
#29YrsOfVIJAYSupremacy
வசீகரமான நடிப்ப��ல் தமிழ் ரசிகர்களின் பேரன்பை பெற்றவர், என்றும் அன்பு பாராட்டும் நல்ல நண்பர், எளிமையும் இளமையுமாய் திகழும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
#HappyBirthdayThalapathy @actorvijay