🧵TN Health dept is again in the midst of a row. A move to look at Public Private Partnership models for haemodialysis services is facing stiff opposition from doctors [1/8] @THChennai https://t.co/jD5w0Ey1Hm
2012 இல் டிப்ளோமா முடித்ததும் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தேன். 7000 ரூபாய் சம்பளம். பிடித்தமெல்லாம் போக 5500-6000 கைக்கு வரும். அடுத்த 6 வருடம் அடிமாட்டை போல வேலை வாங்கினார்கள். மரியாதை இல்லை. வேலைப்பாதுகாப்பு இல்லை. எதிர்த்து கேள்வி எழுப்ப முடியாது. வருடத்திற்கு 750-1250 வரையிலான சம்பள உயர்விற்கு உடன் பணி���ுரியும் தொழிலாளிகளுடன் போட்டி போட்டு உற்பத்தியை கொடுக்க வேண்டும். எவ்வளவு உழைத்தாலும் அதற்கான ஊதியம் இல்லை. ஒரு கட்டத்தில் இரண்டு வருடம் ஊதிய உயர்வே இல்லை. இதற்கு மேல் பொறுக்க முடியாது என்ற நிலையிலேயே சங்கத்தை நாடினோம். சங்கத்தை பதிய விடாமல் நிறுவனம் அழுத்தம் ��ொடுத்தது. கோரிக்கைகளை கேட்க கூட நிறுவனம் தயாராக இல்லை.
750 பேர் வேலை நிறுத்தத்திற்கு சென்றோம். ரோட்டில் நின்றோம். ரோட்டில் சமைத்து உண்டோம். முழக்கமிட்டோம். அங்கேயே இளைப்பாறினோம். வேலைநிறுத்தம் எங்களுக்கு மிகப்பெரும் அனுபவங்களை கொடுத்தது. இப்போது பேசும் வாய்களைப் போல பல வாய்கள் வேலை போய்விடும், உள்ளே போய் வேலை செய்யுங்கள் என்றார்கள். நிறுவனம் ஃபாக்டரியை மூடிவிடும் என்றார்கள��. வெளியே 6000 ரூபாய்க்கு வேலை செய்ய லட்சம் பேர் காத்திருக்கிறார்கள் என்றார்கள். நிறுவனம் போலிசை வைத்து பயம் காட்டியது. டிஸ்மிஸ் நோட்டிஸ் ஒட்டியது. நிறுவனத்தின் ஏவலாட்கள் தொழிலாளிகளின் வீடுகளுக்கே வந்து மூளைச்சலவை செய்ய முயற்சித்தார்கள். அனைத்தையும் ஒற்றுமையுடன் கடந்து வந்தோம்.
15 நாட்கள் கழித்து நிறுவனம் பணிந்தது. பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது. ஆனால் அரசையும் ACl, DCL ஐயும் தன் ���க்கம் வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தையை இழுக்க��ித்தது. ஆறு மாத பொறுமைக்கு பின்னர் மீண்டும் 15 நாள் வேலை நிறுத்தம். கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு பின்னரே சம்பள உயர்வு உட்பட பல்வேறு அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டது. 7 வருடங்கள் வரை பெற்ற சம்பளத்தில் கிட்டத்தட்ட 90% ஐ மூன்று வருடத்திற்கான ஊதிய உயர்வாக கொடுக்க ஒப்புக்கொண்டது. நிறுவனத்தால் எளிதாக கொடுக்க முடிந்த ஊதிய உயர்வை கொடுக்காமல் எங்களை செக்குமாடு போல வேலை வாங்கிய��ின் சூட்சமம் புரிந்தது.
ஒரு வேளை சங்கம் இல்லையென்றால் நிறுவனம் கொடுக்கும் 750,1000 உயர்விற்காக நாய் பிழைப்பு பிழைத்திருக்க வேண்டும். ஊதிய உயர்வு பிரதானம் இல்லை. சங்கம் தான் எங்கள் சுயமரியாதையை மீட்டுத்தந்தது அல்லது சங்கமாகியதால் நாங்கள் மீட்டுக்கொண்டோம். வாடா, போடா என்ற வாய்கள் வேலைநிறுத்தம் முடிந்து சென்றவுடன் வாங்க போங்க என்றது. அதிகாரப் பேச்சு இல்லை. தொழிலாளிகளின் வேலை நேர��், பணிப்பாதுகாப்பு என பலவும் மாறியது. இன்னும் நிறுவனத்துடன் ஒவ்வொரு விசயத்திலும் போராடித்தான் எங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெறுகிறோம்.
சங்கத்தை விட்டுவிட்டு வா. ஊதிய உயர்வு தருகிறோம் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து. சங்கத்தை விட்டுவிடு என்பதும் சுயமரியாதையை விட்டுவிடு என்பதும் ஒன்றுதான். நிறுவனத்திற்கு அவனுக்கு சமமாக நாம் உட்கார்ந்து பேசுவது தான் பிரட்சனை. சங்கத்தை விட்டுவிட்டு சென்றால் வழிநடத்திய தொழிலாளர்களை சில மாதங்களில் களையெடுப்பார்கள். அப்போது எதிர்த்துக் கேட்கக் கூட ஆளிருக்காது.
கட்சி சார்பில் கண்டதை பேசும் வாய்கள் எத��்கும் தொழிலாளி நிறுவனத்தில் படும் பாடு தெரியாது. சங்கம் வைப்பது என்பது தொழிலாளியின் உரிமை. எக்காரணத்தை கொண்டும் சங்கத்தை விட்டுவிடாதீர்கள்.
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
In response to a question on the expansion of Coimbatore airport, I noted that our state would only lease the needed land to the AAI/Union Govt, and not transfer ownership to them, as before. The lease would include a clause that the lease amount would be kept at a minimum token value as long as the airport was operated by AAI itself. If the Union Govt decides to hand over the airport to private players, the lease payments to Tamil Nadu would go up to reflect the then-prevailing market value of the land, or we should get an equity stake in the airport equivalent to the then-prevailing value of the land. And that TN has declined AAI’s suggestion that they should have the right to sub-lease the land to a private operator (at the concessional lease rent) without our consent (and at the token value lease payment).
(Part 1 of my concluding speech on 28 March 2023)
I just told Canada’s Minister of Int'l Development (and former Defence Minister) @HarjitSajjan that Canada’s failure to hold the U.S. accountable for war crimes in Iraq and #Canada’s sale of arms to the genocidal #Saudi autocracy have destroyed Canada’s moral authority.
#cdnpoli