It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
Met our Honourable Chief Minister today and spent some wonderful time with him. It was truly inspiring to see his positivity and energy, as always.
Wishing him continued strength, wisdom, and good health. May the universe bless him with abundant positivity and energy to continue serving the people and bringing meaningful change to society. @actorvijay@TVKVijayHQ
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார��.
#CMJosephVijay
Another disappointing season for Mumbai Indians Ended Today, This season was full of ups and downs, criticism and struggles. Despite having one of the strongest squads on paper, we failed to prove it on the field when it mattered the most.
As fans, we kept believing after every defeat, saying “We’ll come back stronger next season.”
But honestly, unless the management takes some bold decisions and fixes the core issues, things are not going to change.
From 2008 till now, we have seen glory, dominance, heartbreaks, humiliations and unforgettable memories.
And no matter how painful this season was our support will never fade.
Through every high and every low,
Through every trophy and every disappointment,
Forever proud to be a Mumbai Indians fan 💙
Since 2008, Always and Forever ~ 𝗠𝘂𝗺𝗯𝗮𝗶 𝗜𝗻𝗱𝗶𝗮𝗻𝘀!
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை
1/2
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உரையாற்றினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள��க்கு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
#CMJosephVijay
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு பொன்னாடை அண��வித்து மலர்கொத்து வழங்கினார்.
#CMJosephVijay
2/2
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாநகர மற்றும் மாவட்டங்களில் போதைப் பொருட்கள் தடுப்பு படை அலகுகளை உருவாக்குதல் ஆகிய அரசாணை கோப்புகளில் கையொப���பமிட்டார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய் குமார், இ.ஆ.ப., அவர்கள் உள்ளார்.
#CMJosephVijay