பெரியார் ஜிடி நாயுடு மணியம்மையார்.. எத்தனை அழான வீடியோ.. திரைப்பட கருவியைக் கண்டு வெட்கப்படும் மணியம்மையார்..உரிமையாக அவரை இழுத்துவரும் நாயுடு.. இவற்றை கவனிக்காமல் எதையோ படித்தபடி வரும் பெரியார் .திரைப்பட கருவியை கவனித்து எடுங்க எடுங்க என சைகை செய்தபடி காரை நோக்கி நடக்கும்