களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
i don't know if people will agree,mass films therila but dhanush can carry a full on entertainer on his own completely,one of the most entertaining actors tamil cinema has produced. he should not let go of it .
And yet again, why @dhanushkraja needs to be celebrated more is because #Dhanush is the ONLY STAR who’s not hesitant to play Vulnerable, Flawed, Next door protagonist roles!!
உண்மைலயே தமிழ் industry க்கு இன்னைக்கு தேதில கிடைச்ச ஒரு “பாறைல பூத்த செடி” அப்டினா அது தனு���் தான்..💙
'pootta odaikrathum ottai pirichu erangrathayum thavara vera endha elavum theriyathu ya enakku,enna panna solra' so intrigued for how vignesh is going to bring that dark shade of d's character out🤚🏻🔥