பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் கடிதம்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.5.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச. ஜோச���் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
Statement by the Honorable Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, urging the Union Government to cancel the NEET based admissions in medical courses and to permit the respective States to fill up seats based on Class 12 marks.
1/2
2/2
மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க, ஒன்றிய அரசை வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை
#CMJosephVijay
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகே நிகழ்ந்த சாலை வி���த்தில் உயிரிழந்த கடலூர் மாவட்ட��்தைச் சேர்ந்த லாரி ஒட்டுநர் திரு.ரா.செந்தில், மற்றும்
1/2
2/2
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த Xylo நான்கு சக்கர வாகன ஓட்டுநர் திரு.ர.ராம், திரு.நரசிம்மன், திருமதி.ந.சாந்தாலட்சுமி, திரு.ந.பாலாஜி ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தனது தலைமையிலான அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடு��்பிற்கான அரசினர் தீர்மானத்தில் வெற்றி பெற்ற பின்னர் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
#CMJosephVijay
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த வெள்���க்கோவில் காவல் நிலைய காவலர்
1/2
2/2
திரு.ப.இரவிச்சந்திரன்அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
மாண்புமி��ு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
1/2
2/2
உடன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. து. ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ம. சிந்தனைச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. வன்னி அரசு, திரு. எல்.இ. ஜோதிமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.5.2026) சென்னையிலுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி. சண்முகம் அவர்களின் அலுவலகத்திற்கு நேரில் சென்று,
1/2
2/2
சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ்.பி. வேலுமணி, திரு. சி.வி. சண்முகம், திரு. நத்தம் விஸ்வநாதன், டாக்டர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்க���ை சந்தித்து பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னையிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் சென்று, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்களை சந்தித்து பொன்��ாடை அணிவித்து,
1/2
2/2
மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின்போது, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் திரு. கிரீஷ் சோடங்கர், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் திரு. ராஜேஷ் குமார் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மாண்புமிகு தமிழ்ந��டு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்