ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நின்று பேசும் சாதனைகளை ஐந்தே ஆண்டுகளில் திராவிட நாயகர் செய்திருக்கிறார்.
Script paper பார்த்��ு வசனம் பேசிட்டு திரியும் Dummy CM விஜய் அவர்களே உங்ககிட்ட வாய் மட்டும்தான் வேலை செய்யுது என்பதை மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள்.
#TVKFails
In the name of public bites.. இத தான் இவங்க பரப்புறாங்க.. பதிலுக்கும்.. வைத்த போட்டோவிற்கும் சம்பந்தம் இல்லை..!
பரப்புவது முழுக்க fake Narratives..!
@nrelango_dmk and @PWilsonDMK பிளீஸ் Act,
@DMKLegalWing@DMKITwing@arivalayam
இன்ஸ்டா ஐடி : https://t.co/oC52JApDcU
"ஆதரவு தருகிறோம் என்று சொல்லிப் போனார்கள், ஆனால் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று எனக்கு தெரியாது" - மு.க.ஸ்டாலின்.
"ஆதரவு தெரிவிக்கிறோம் என்று சொன்னோம், அமைச்சரவையில் இடம் பெறுகிறோம் என்பதை அண்ணன் ஸ்டாலினிடம் தெரிவிக்க முடியவில்லை". - திருமாவளவன்.
காலம் ஒரு போதும் நீங்கள் செய்த இந்த மலிவான சந்தர்ப்பவாத அரசியலை மன்னிக்காது திரு.திருமா.
திமுக வெறுப்புல தன்னை யோக்கியனாக நிறுத்திக்கிட்டு, தொடர்ந்து திமுக அட்வைஸ் பண்ணி எழுதி கிட்டும், பேசிக்கிட்டும், எல்லாத்தையும் விட ஊடக ஜால்ராக்களையும், நடுநிலை நக்கிகளையும் போட்டு பொளந்து இருக்கான் இந்த தம்பி 🫰❤️
#dmk#tvk
நேற்று வரைக்கும் அண்ணா பாவம், அவருக்கு இன்னும் 6 மாசம் டைம் குடுப்போம்னு முட்டுக்கொடுத்த ப���்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள்லாம், இன்னிக்கு குதிரை பேரம், இதுதான் தூயசக்தியான்னு கதறிட்டு இருக்காங்க. ஆனா, ரெண்டுநாள்ல இதை மனதளவுல நார்மலைஸ் பண்ணி மனச தேத்திட்டு, திரும்பவும் முட்டுக்கொடுக்கப் போயிடுவாங்க. சோபாவின் வெயிட் அப்படி.
@SALAMMASS1 மாண��� காங்கிரஸ்னு பேருக்கு ஒன்ன வச்சிகிட்டு ... ஆட்சி செய்யுறவன் கால உன் கட்சி புடிக்கும் .. அதுக்கு முட்டு கொடுக்கிற வேலைய ஊள உதாரு போஸ்ட்ட போட்டு நீ வயிற் பிழைப்ப. இதுக்கெதுக்கு ப்ரோ ஒரு கட்சி தவெகல ஜால்ரா ஆணி எதாவது இருந்தா கேட்டு வாங்குங்க
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing
தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது போல், தமிழ்நாட்டையும் தள்ளிவிடாதீர்கள்.
சட்டப்பேரவை கூடும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்னும் மரபை உறுதி செய்யுங்கள்.
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
தவெகவை ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த குட்டி என்று சொல்லிருந்தார் விசிக தலைவர்.
தவெகவோடு அமைச்சராகி இருக்கும் அத்தனை கட்சிகளும் இனி
ஆர்எஸ்எஸ் தத்தெடுத்த குட்டிகளாக தான் இருப்பார்கள், இருக்க முடியும்.
பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.