சிரித்துதான் பாருங்களேன்!
புது தோற்றாகி போகட்டும்,
பற்றி எ���ியும் உலகில்!
பதறி ஓடத்தேவையில்லை,
முகமூடி தேவையில்லை,
மருத்துவர் தேவையில்லை,
தோற்றம் மாறினாலும் பரவாயில்லை,
மாற்றம் ஒன்று வந்தால் போதும்!!!
சிரித்து பாருங்கள் கண்ணாடி முன்,
உன் பிம்பமும் உன்னை காதலிக்கும்!
#Ashwinkumar