ஞாயிற்றுக்கிழமை அதுவுமா நிம்மதியா ஒரு வாய் சாப்ட கூட முடியல. இன்னும் ஒரு வாரம் இதே நிலைமை தான்னு நினைச்சாலே கண்ணை கட்டுது🤦♂️
ஆண்டவா.எப்படியாவது இந்த Projectஐ சீக்கிரம் முடிச்சு விட்ருப்பா முடியலடா சாமி😭🚶♂️
முயல் குட்டி🐇🍂
#SundayOT#CorporateLife#ProjectDeadlines
இந்த காட்சி 1000 முறை பார்த்து இருப்பேன்.. பாக்கியராஜ் நடிப்பு திறமையை பாரதிராஜா வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்..
அற்புதமான ஒரு நல்ல நடிகர் பாக்கியராஜ்
#RIPBHAKIYARAJ
ஐந்தெழுத்து மந்திரனை போற்றி பாடுவோம்.. ஓம் நமசிவாய..!! ஆனி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
#Thanjavur | #Temple | #PolimerNews