Bharat’s nationhood predates all religion. We were one Nation then, and we are one Nation now. Our pursuit of Mukti – Liberation – has always held us together. #SadhguruQuotes
மதங்களுக்கு எல்லாம் முற்பட்டது பாரதத்தின் தேசியம். அப்போதும் நாம் ஒரே தேசமாகத்தான் இருந்தோம், இப்போதும் ஒரே தேசமாகத்தான் இருக்கிறோம். முக்திக்கான, விடுதலைக்கான நம்முடைய தேடலே எப்போதும் நம்மை ஒன்றாக வைத்திருக்கிறது
#IndependenceDay#SadhguruQuotes#குருவாசகம்
நாங்க எல்லாரும் போதையில்லாத சமூகத்தை உருவாக்க ஓடறோம்!
"Drug- Free India" - இதன் ஒரு பகுதியாக "Mission Drug Free Coimbatore" சார்பில் நடந்த மாரத்தானில் ஈஷா தன்னார்வலர்கள், பிரம்மச்சாரிஸ், பெரியவர்கள், சிறியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். போதையில்லாத ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதில் தங்களுக்கும் ஒரு சிறு பங்கு கிடைத்ததில் பெருமிதம் கொள்கின்றனர்.
These faces represent an era that will soon disappear: faces etched only by sensory perception of light and darkness, heat and cold, of springs and winters, above all, uncontaminated by information that is disconnected from our senses. Our senses lead to a certain sense of life where there is no Non-sense. These are the visages that represent life that seems rudimentary but is rich with strong experiences of the land, the winds, the waters and the people. Over the last five decades, year after year, beyond the beauty and wondrous nature of the mountains, these faces have drawn me into the deep crevices of the Himalayas. -Sg
https://t.co/BTzdbdGMbB
@gupta_rekha@ARanganathan72@mansukhmandviya
மாண்புமிகு எம்.எல்.ஏ. திரு. ஆர். விஜயசரவணன் அவர்கள், தஞ்சாவூரில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் வாலிபால் கிளஸ்டர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வீரர்களை ஊக்குவித்தார்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள் அவருக்கு 🙏
10 மாநிலங்கள் & 1 யூனியன் பிரதேசம் | 40,000+ கிராமங்கள் | 80,000+ வீரர்கள் | 15,000+ பெண்கள் வீராங்கனைகள்
சத்குரு முன்னிலையில் செப்டம்பர் 6, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
#IshaGramotsavam
மாண்புமிகு எம்.எல்.ஏ. திரு. சந்திரசேகரன் அவர்கள், கொல்லிமலையில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் வாலிபால் கிளஸ்டர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வீரர்களை ஊக்குவித்தார்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள் அவருக்கு 🙏
10 மாநிலங்கள் & 1 யூனியன் பிரதேசம் | 40,000+ கிராமங்கள் | 80,000+ வீரர்கள் | 15,000+ பெண்கள் வீராங்கனைகள்
சத்குரு முன்னிலையில் செப்டம்பர் 6, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
#IshaGramotsavam
மாண்புமிகு எம்.எல்.ஏ. திரு. ஜி. ஹரி அவர்கள், திருத்தணி கிளஸ்டரில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் வாலிபால் கிளஸ்டர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வீரர்களை ஊக்குவித்தார்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள் அவருக்கு 🙏
10 மாநிலங்கள் & 1 யூனியன் பிரதேசம் | 40,000+ கிராமங்கள் | 80,000+ வீரர்கள் | 15,000+ பெண்கள் வீராங்கனைகள்
சத்குரு முன்னிலையில் செப்டம்பர் 6, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
#IshaGramotsavam
தர்மபுரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. முனைவர். திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள், நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் வாலிபால் கிளஸ்டர் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அவர்களுக்கு எங்கள் நன்றிகள் 🙏
10 மாநிலங்கள் & 1 யூனியன் பிரதேசம் | 40,000+ கிராமங்கள் | 80,000+ வீரர்கள் | 15,000+ பெண்கள் வீராங்கனைகள்
சத்குரு முன்னிலையில் செப்டம்பர் 6, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
#IshaGramotsavam
மாண்புமிகு எம்.எல்.ஏ. திரு. ரவிக்குமார் அவர்கள், பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் த்ரோபால் கிளஸ்டர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வீரர்களை ஊக்குவித்தார்.
ஈஷா கிராமோத்சவம் — கிராமப்புற பாரதத்தின் துடிப்பை மீட்டெடுத்து, பெண்களையும் இளைஞர்களையும் மேம்படுத்தி, சமூகங்களை ஒன்றிணைக்கும் ஒரு மகத்தான மக்கள் இயக்கம்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள் அவருக்கு 🙏
10 மாநிலங்கள் & 1 யூனியன் பிரதேசம் | 40,000+ கிராமங்கள் | 80,000+ வீரர்கள் | 15,000+ பெண்கள் வீராங்கனைகள்
சத்குரு முன்னிலையில் செப்டம்பர் 6, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
#IshaGramotsavam
உடலும் மனமும் வளர்ச்சிக்கான படிகளாக இருக்க வேண்டியவை. மாறாக, ஒருவர் வாழ்நாள் முழுவதும் மூழ்கி கிடக்கும் புதை மணலாக மாறிவிடுகின்றன.
#SadhguruQuotes#குருவாசகம்
Congratulations @mirabai_chanu on clinching Bharat’s first Gold at #CWG2026 with a historic hat-trick and Commonwealth Record. Phenomenal effort. Best Wishes & Blessings. -Sg.
சுற்றி இருப்பவர்களை அடிமைப்படுத்த பார்க்காதீர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படி இருக்கிறார்கள். இந்த ஒரே ஒரு உயிரை மட்டும் – உங்களை மட்டும் – உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
#SadhguruQuotes#குருவாசகம்