டாஸ்மாக் பணி��ாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மாபெரும் பேரணி!!
களத்திலே இறங்குவோம்...
இந்த தீயசக்தி திமுக பற்றி சொல்லுவோம்...!!
மக்களுக்கு எதிரான சக்தி திமுக!
பெண்களுக்கு எதிரான சக்தி திமுக!
கஞ்சா விற்கின்ற திமுக!
கேடுகெட்ட திமுக ஆட்சியைப் பற்றி,
வீதி வீதியாக,
வீடு வீடாக போய் சொல்லுங்கள்!
திமுக-வால் இழந்ததை எல்லாம்,
தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தந்த இயக்கம் @AIADMKOfficial.
தோல்வி என்ற அதே பல்லவியை பாடும் கொத்தடிமைகளிடம்,
#13_தோல்வி_பொம்மை என்ற @mkstalin தோ���்வி வரலாற்றை சொன்னால், மெல்டிங் பாயிண்ட்டைத் தாண்டி கதறுவது ஏன்?
#EPSfor2026
@DrVpb
கரூர் மாவட்டம் வாங்கல் முனியப்பனூர் பகுதியில் திமுக அரசின் ஆதரவுடன் காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களையும் மணல் லாரிகளையும் களத்தில் இறங்கி நேரடியாக கையும் களவுமாக பிடித்த, கரூர் மாவட்டக் கழக செயலாளர் திரு. @OfficeofminMRV அவர்கள்.
#களத்தில்_அதிமுக
விடியல�� எனக் கூறி, தமிழக மக்களின் வாழ்வை இருளாக்கியவர்களிடம் இருந்து பார்வையற்றோர் கருணையை எதிர்பார்த்தது தவறுதான்.
அதற்காக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போராடிய மாற்றுத்திறனாளிகளைக் குண்டுக்கட்டாக கைது செய்வதுதான் நீங்கள் சொன்ன விடியலா?
@mkstalin சார்!
#DMKFailsTN
துபாய் தொழிலதிபர் alias துணை முதல்வருக்கு...
நீங்க இன்னும் எழுந்தரிச்சிருக்க மாட்டீங்க என்றாலும்... காலை வணக்கம் @Udhaystalin!
விருதுநகரில், இளைஞரணி மாநாடு என்ற பெயரில் "நியூ அட்மிஷன் கொத்தடிமைகள்" கூட்டத்திற்கு நடுவே, நீங்கள் சினிமா வசனம் போல பேசியதெல்லாம் கேட��டோம்....
இதே வேகம், தேகம் எல்லாம் உங்கள் துறையின் மானியக் கோரிக்கையைப் படிக்க சொன்னபோது லீவு போட்டு, உங்கள் அப்பாவை Proxy Attendance போட வைத்து, அதாவது ஒரு முதல்வரை விளையாட்டு துறை மானியத்தை வாசிக்க வைத்தீர்களே... அப்போது எங்கே போனது?
பேரறிஞர் அண்ணாவால் துவங்கப்பட்ட கட்சியின் சார்பில் துணை முதல்வராக இருக்க கூடிய நீங்கள் , பிப். 3 அன்று "காலையில்" நடைபெற்ற அண்ணா நினைவு நாள் பேரணியில் ஏன் உங்களைக் காணவி��்லை?
முந்தைய நாள் முதலீடுகளை நிர்வகிப்பதற்காக EK 547 விமானத்தின் முலம் துபாய் சென்று விட்டதாக செய்திகள் வந்துள்ளனவே அதனால் இருக்குமோ?
முதல் நாள் இரவில் இருந்தே, காளைகளை அவிழ்த்து விடும் கனவோடும், பசியோடும், எளிய மக்கள் காத்துக் கொண்டிருந்த போது, "காலையில்" நேரத்துக்கு வராமல், சாவகாசமாக தூங்கி எழுந்து 3 மணி நேரம் லேட்டாக வந்து, சோறு தண்ணீர் இல்லாமல் அவர்களைத் தவிக்க வைத்தது ஏன்?
அப்படி என்ன சார் நைட் ஷிப்ட் வேலை பார்க்குறீங்க?
எதாவது "பார்ட்டி" மீட்டிங்கா?
வாழ்க்கையில் ஒருபோதும் "காலை"யையே பார்க்காத,
உதய சூரியனை கட்சி சின்னத்தில் மட்டுமே பார்த்த நீங்கள்,
சொந்தக் காலைப் பார்த்து வெற்றிப் படிகட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து பேசலாமோ?
அரசியல் பக்குவமற்ற பால்டாயில் பிள்ளையிடம் இருந்து #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்!
ஈரோடு மாவட்டம் காஞ்சிக் கோவிலில் ஹோட்டலில் உள்ள பொருட்களை லத்தியால் தாக்கி வீசிய காவலர்!
இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்குவேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய பொம்மை முதல்வர் @mkstalin,
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவலரே செய்யும் இத்தகைய அராஜகங்களுக்கு என்ன பதில்
முயற்றின்மை "இளமை" புகுத்தி விடும் என்று சொன்ன பொம்மை முதல்வர் @mkstalin வழியில்,
"இகழ்வாரை" தாங்கும் நிலம் போல என திருக்குறளை Edit செய்த திமுக அமைச்சர் கோவி. செழியன்!
திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை.
@mkstalin
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKFailsTN#ByeByeStalin