@V_Senthilbalajiவணக்கம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு அருகில் வாசன் அவென்யூ முல்லை 4ம் தெரு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதில் மரங்களில் நடுவில் மின்அழுத்த கம்பிகள் ஆபத்தான முறையில் செல்கின்றன. ஆபத்து ஏற்படும் முன் தயவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி
Happy Mothers Day 💐
To all Mother's out there whether you are a Past, Present or soon to be Moms.May your day be filled With Love, Joy and Laughter 💕
#happymothersday2021#happymotherday#love
அன்பு, பரிவு, பற்று, தாராளம், ஈகை என நல்ல குணங்களின் அடையாளமான தாயை போற்ற ஒருநாள் மட்டுமல்ல ஏழெட்டு பிறப்புகள் எடுத்தாலும் போதாது. அதனால் இந்த அன்னையர் தினத்தி��் அம்மாவை உணர்வோம், ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்.❤ #MothersDay #அம்மா
கல்லுடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை...
அனைவரும் உழைப்பாளிகளே...
உலகில் ஏதேனும் ஒரு வகையில் உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளிகளுக்கும்..
இனிய மே தின வாழ்த்துக்கள் உரித்ததாகட்டும்..! #MayDay#MayDay2021
அனைவருக்கும் உளம் நிறைந்த இனிய பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🥳🎊🎉❣️
Wishing you all a prosperous and joyful Pongal 🎊❣️🥳
#Happpy_Pongal_2021
Maatram invites application for the academic year 2020.Preference will be given to
1.Orphan children
2.Children with single parents/poor background
3.Girl child
Request your help to spread the word and refer deserving students get access to higher education. #MaatramFoundation
பைபாஸ்ரோடு,மதுரைசுப்பிரமணிய சிவா குறுக்கு தெரு முட்டு சந்தில் வசிக்கும் வீடுகளில் உள்ள குடிநீர் குழாயில் 4நாட்களுக்கு ஒருமுறை வரும் குடிநீரில் சாக்கடைநீர் கலந்து கடுமையான துர்நாற்றத்துடன் கழிவு நீராக வருகிறது. @CMOTamilNadu@Vijayabaskarofl@maduraicorp@CommrMduCorp