சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரம் பாடுவதற்கு அனுமதிக்காத தீட்சிதர்களை கண்டித்து போராட தமிழர்களுக்கு தடைவிதித்து ஒரு மாதத்திற்கு ஒட்டு��ொத்த சிதம்பரத்திற்கும் 144 தடைஉத்தரவு போட்டிருக்கிறது திமுக அரசு. இதை விட தமிழையும் தமிழர்களையும் கேவலப்படுத்தமுடியாது.
#Dravidian_Failed_Model
தமிழர்களை திராவிடர்கள் சுரண்டி ஆண்டுகொண்டிருக்கும் போது உலக தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பது திராவிடர்களுக்கு அடி வயிற்றில் இருந்து எரிகிறது.
#தமிழினப்படுகொலை#மே_18_இனப்படுகொலை