ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய த.வெ.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி வீரா (எ) வீராசாமி அதிரடி கைது..!!
யார் செய்தாலும் குற்றம் குற்றமே 👍 THIS IS TVK GOVT NOT DMK.
கரூர் திருமாநிலையூர் பேருந்து நிலையத்தில் வளைந்து காணப்படும் மின்விசிறிகள்...! 😱
பயணிகளின் தலையில் விழும் அபாயம்.
@TamilanParthib1 Bro Please check this issue🙏
https://t.co/V9vvDxLhXU
தமிழ்நாட்டின் புளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் ��ன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை. இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ��ரு FIR கூட பதியப்படவில்லை. @CMOTamilnadu @Officetkprabhu
"மாணவர்க���ிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்"
உதய் அண்ணா EX கொளத்தூர் MLAக்கு class ஒழுங்கா எடுத்தீங்களா இல்லையா 😂🤣
EX கொளத்தூர் MLAக்கு சொல்லுங்க உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லுங்க அண்ணா 🤦♀️
''விஜய் ஐயா எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து 3 நாளா எங்களை மிரட்டுறாங்க.. ரூ.50,000 கொடுன்னு கேட்டா எங்க போறது.. தினமும் வந்து தொல்லை பண்றாங்க..'' - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
Tiruvallur | TVK | Police | Complaint
#Newstamil24x7 #ConstructionIssues
கரூர் சம்பவம் நடைபெற்ற பிறகு நாங்கள் எவ்ளோ முயற்சி பண்ணியும் திமுக பல தடைகள் போட்டு கரூர் செல்ல அனுமதிக்கவில்லை..
இப்போது முதல்வர் விஜய் கரூர் மக்களை சந்திப்பதில் திமுகவிற்கு என்ன பிரச்சனை?
கண்டிப்பாக முதல்வர் கரூர் செல்வார்..
தவெக எம் எல் ஏ விடம் பேரம் பேசி வேறு கட்சியில் இணைக்க முயற்சித்த புகாரில் youtuber IPDS திருநாவுக்கரசர் கைது!
குதிரை பேரம்னு ஒப்பாரி வைக்கும் ஒரு கட்சி நடத்தும் கேவலமான குதிரை பேரம்தான் இது.. ஆனா அது எதும் தவெகவிடம் செல்லாது💯
நீங்கள் சாப்பிட்டுவிட்டு மனு கொடுக்கலாம், எவ்ளோ நேரம் ஆனாலும் நாங்கள் wait பண்றோம்.
இப்படி இதுக்கு முன்னாடி ஒரு Dmk காரனாவது சொல்லிருப்பானா எச்சைங்க🤬💦
தங்கம��� யா செங்ஸ் அய்யா @KASengottaiyan ❤️❤️🙏🙏
CM விஜய் The Man with Master vision
விஜய் ஓட இந்த மாஸ்டர் பிளான் ஒரு சாதாரண தனி மனித வருமானம் 20 லட்சத்தை தொடும்🔥 அண்ணா நீங்க எங்கள கண்டிப்பா உலகமே வியந்து பார்க்க வைப்பீங்க நாங்க நம்புறோம் 💯
#TVK👑❤️🔥❤️🔥
@CMOTamilnadu#TVKVijayHQ@TVKHQITWingOffl#TVKVijay
இங்கதான் கஞ்சா அடிச்சுட்டு கேமராவை உடைக்கிறாங்க சார்... - வில்லிவாக்கம் தொகுதியில் மக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் @AadhavArjuna உடன் இருந்த காவல்துறையிடம் இந்த பிரச்சனைகள் குறித்து விசாரிக்க அறிவுறுத்தினார்👌🏻
28 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் இந்நாள் திமுக MLA வைத்தியலிங்கம் வழக்கை மோசடி செய்து ஸ்டாலின் அரசு மூடியது எப்படி ? 28 கோடி லஞ்சம் வாங்கியது எப்படி ?
அறப்போர் புகார், ஆதாரம் என்ன ? ஜனவரி மாதம் வைத்தியலிங்கம் திமுகவில் சேர்ந்தவுடன் பிப்ரவரி மாதம் இந்�� வழக்கை திமுக அரசின் லஞ்ச வளர்ப்பு துறை மூடியது எப்படி ? புகார்தாரர் அறப்போரிடம் சொல்லாமல் மறைத்த லஞ்ச வளர்ப்பு துறை. இந்த மோசடியை நாம் கட��்து போக முடியாது. புதிய அரசு செய்தது என்ன ?
நீதிமன்றத்தில் போராட தயார் ஆகிறது அறப்போர் !
*🚨₹7500 LED பிட்டிங் = ₹48000/- செலவு செய்து கடந்த ஆட்சியில் வாங்கப்பட்டுள்ளது. அனைத்தும் மக்கள் வரிப்பணம்.*
எல்லா துறைகளிலும் ஊழல்
இதனாலதான் திமுக ஊழலாட்சி என்கிறோம்
இந்த அரசு முழுமையாக விசாரித்து ஊழல்வாதிகளை சிறையில் அடைக்கப்பட வேண்டும்