அகிம்சையின் ���டையாளமான தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய இலங்கை காவல்துறையின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது!
தியாகதீபம் திலீபனின் நினைவுநாளை ஈழத்தமிழர்கள் உணர்வோடு கடைப்பிடித்த நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்த அவரது உருவச்சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றி எடுத்துச் சென்றிருப்பது பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது. தங்களுக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையில் காவல்துறை தலையிடுவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது.
உண்ணாமல், நீரும் அருந்தாமல், அகிம்சை வழியில் தன் மக்களுக்காக உயிர் துறந்தவர் திலீபன். அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரத�� உருவச்சிலையைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாதது ஏன்? உயிரோடு இருந்தபோது அவரது அறப்போராட்டத்துக்குச் செவிசாய்க்காதவர்கள், இன்றும் அவரது நினைவைக் கண்டு அஞ்சுகிறார்களா? இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி மனநிலை இன்னமும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.
ஒரு மக்களின் வரலாற்றை மறைக்கலாம்; அவர்கள் துயரத்தைப் பேசுவதற்கும் தியாகிகளை நினைவுகூர்வதற்கும் தடை விதிக்கலாம் ���ன்று இலங்கை அர���ு எண்ணுகிறதா? சிலையை அகற்றுவதால் திலீபனைத் தமிழர்களின் நெஞ்சிலிருந்து அகற்ற முடியாது. இத்தகைய நடவடிக்கை ஈழத்தமிழர்களின் மனக்காயத்தை மேலும் ஆழப்படுத்தவே செய்யும்.
இலங்கையில் ஆட்சிகள் மாறுகின்றன; ஆட்சியாளர்களின் முகங்களும் வாக்குறுதிகளும் மாறுகின்றன. ஆனால் தமிழர்களின் நினைவுகூரும் உரிமையைக்கூட மதிக்காத அரசின் அணுகுமுறை மாறவில்லை. இந்தச் செயல் அதற்கு இன்னுமொரு சான்றாக நிற்கிறது.
உலக நாடுகள் இனியாவது ஈழத்தமிழர்களின் குரலை நேர்மையாகக் கேட்க வேண்டும். தமிழர்களின் அடிப்படை உரிமைகளும் வரலாற்று நினைவுகளும் தொடர்ந்து மறுக்கப்படும் நிலையில், ஒற்றை இலங்கைக்குள் அவர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எத்தனை காலம் நம்பச் சொல்லப் போகிறீர்கள்? ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம், தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிம�� ஆகியவற்றுக்காக உலக நாடுகள் உறுதியான குரல் எழுப்ப வேண்டும்.
தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். அகற்றப்பட்ட சிலையை ��ரிய இடத்தில் மீண்டும் நிறுவவும், ஈழத்தமிழர்கள் அச்சமின்றி நினைவுகூரும் உரிமையை உறுதி செய்யவும் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் தமிழ்நாட்டின��� பெரும்பாலான இடங்களின் இன்றைய நிலை தான் இது...
எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் வட நாட்டு கடவுளின் சிலை கரைப்புக்கு எங்கு பார்த்தாலும் அடிதடிகள், வெட்டுகுத்துக்கள், விதியை மீறிய அடாவடிகள்.
ஏன்? எதற்காக? சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது?
சில தருணங்கள் விவரிக்கவே முடியாத உணர்ச்சி பிழம்பாக நிரம்பி இருக்கும்
அப்படி ஒரு தர��ணம் தான் இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்தது
இதற்கு முன்பு பதக்கம் வாங்கி வந்த வீரர்கள் வெளிநாட்டு தலைவர்கள் மாநில முதல்வர்கள் ஆகியோர் விமான நிலையம் வரும்போதெல்லாம் செய்தி சேகரித்து இருக்கிறேன். ஆனால் வினேஷ் போகத்தின் நாடு திரும்புதல் என்பது அப்படியான ஒன்று கிடையாது.
ஒன்றுமில்லாமல் வெறும் கையுடன் திரும்பும் தனக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று அவர் நிச்சயம�� எதிர்பார்த்து இருக்க மாட்டார்
வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் அவரது ரசிகர்கள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள், சாமானிய பொது மக்கள். யார் வருகிறார் எனக் கேட்டவுடன் இவர்தான் என சொன்னவுடன் அருகில் இருந்தவர்களிடம் பூக்களை வாங்கி மனதார தூவி வாழ்த்தி விட்டுப் போன சிலரை பார்க்க முடிந்தது
விவசாயிகளின் கொடியான
பச்சை துண்டு போட்டவுடன் அதை கைகூப்பி வாங்கிக் கொண்டார்
அவர் வார்த்தை வராமல் திக்கு முக்காடி போனதை நேரில் பார்க்க முடிந்தது.
நுழைவு வாயிலை விட்டு வெளியே வரும்போது அவரது வாடிப்போன முகத்தை பா��்க்கும் போது மனம் கனத்து போனது. அவர் உதடுகள் புன்னகை சிந்தவே இல்லை அவர் கண்களில் இருந்து கண்ணீர் உதிர்வது நிற்கவேயில்லை.
கடந்த சில ஆண்டுகளாக அவர் அனுபவித்த வேதனைகளுக்கும் கடந்த சில வாரங்களாக அவர் அனுபவித்த வலிகளுக்கும் கொஞ்சம் போல் மருந்து தடவி இருக்கிறது மக்களின் இந்த பேராதரவு
பாகுபலி திரைப்படத்தில் வரும் "ஆளாவிட்டாலும் பாகுபலி தான் மன்னன்" என, அப்படி "பதக்கம் தான் வாங்��� வில்லையே தவிர வினேஷ் தங்க மகள் தான்!!!
#VineshPhogat #Zindabad
*சென்னை சர்வதேச பன்னாட்டு விமான தளம் திருச்சி ஏர்போர்ட் மதுரை ஏர்போர்ட் இங்கெல்லாம் நடக்கும் அட்டூழிய���்துக்கு அளவேகிடையாது எல்லாமே வடக்கன்ஸ் நீட்டில் காப்பிஅடித்து அதில் அவர்கள்(தில்லுமுல்லு செய்து) பாஸ்ஆகி பிறகு செலக்ட் ஆகி இந்தமாதிரி கஸ்டம்ஸ் இமிகிரேஸன் செக்கிங்கிற பேரில்
"அனுதினமும் சுவாசத்தைக் குறைத்து, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது; நம் நாட்டில் ஆண்டுதோறும் ஐந்தரைக் கோடிப் பேரை பாதிக்கிறது இந்த நோய்" என்கிறார் கு.கணேசன்.
அவசியம் வாசியுங்கள்!
https://t.co/jkWSsj5MuQ
அனுர குமார திசநா���க்க, தமிழர்களுக்கு அதிகார பகிர்வு தேவை இல்லை என்ற அரசியல் நிலைப்பாடை கொண்டவர். JVP என்ற கட்சி மலையகத் தமிழர்கள், மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான கலவரங்களை பெரும் அளவில் நிகழ்த்திய ஒரு சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பு. #அறிவோம்ஈழம்