நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் மனங்களிலும் புதிய நம்பிக்கையும் புத்துணர்வையும் மகிழ்ச்சியும் மலர செய்யும் இந்த நல்ல நாளில் துளியின் சார்பில் இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
அன்பே கடவுள்
#makkalselvan#VijaySethupathi#baththa#emmyawards
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.
உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.
ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நி���ைக்கிறேன். அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது.
புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர்,
தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர்,
நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர்,
100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர்,
பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.
முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
🙏🙏
அன்பன்
சீனு ராமசாமி
விநாயகர் அருளால் உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும். மலர்ந்த சந்தோஷம் அவர் அருளால் தொடரட்டும்...!
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்😍🙏🙏
#தேசியதிரைப்படவிரு��ுகள்2024 🏆
தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த அனைத்து விருதாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். 💐👏
🏆 வெற்றியாளர்கள்:
• #Amaran 🏆🏆🏆
• #CaptainMiller 🏆🏆
• #Maharaja 🏆🏆
• #Raayan 🏆
• #Meiyazhagan 🏆
• #Blue 🏆
@Siva_Kartikeyan @dhanushkraja @gvprakash @Rajkumar_KP
#மகாராஜா திரைப்படத்தில் @VijaySethuOffl அவர்களின் நடிப்பு இந்த ஆண்டின் மிகச் சிறந்த ஒன்று. அந்த அளவுக்கு ஆழமான, உணர்வுப்பூர்வமான நடிப்புக்கு இணையாக வேறு எந்தப் படத்தின் நடிப்பும் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை.
மக்கள் செல்வனுக்கு மக்கள் விருது என்றும் உண்டு. ❤️🙌
மீண்டும் ஒருமுறை அனைத்து விருதாளர்களுக்கும், படக்குழுக்களுக்கும் என் மனமார்ந��த வாழ்த்துகள்! 🎬🏆
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளி, எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகரான திரு.பாக்யராஜ் சார் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையை���ும் அளிக்கிறது.
அவரின் படைப்புகளும், சினிமாவிற்கான பங்களிப்பும் என்றும் அழியாதவை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.