With #Kanguva releasing worldwide tomorrow would like to wish @Suriya_offl sir and the entire team for their relentless effort and continuous promotions! ❤️❤️
@directorsiva sir, #KEGnanavelRaja sir @StudioGreen2, @ThisIsDSP and @Vatsanhere, I hope that all of your hard work is gonna push Kollywood to new heights. Keep shining and inspiring! 🤗
My hearty wishes to the entire cast and crew of #Kanguva 🤗❤️
எனக்கு ஒரு மாத காலமாக கால் வலி மற்றும் கால் எரிச்சல் உள்ளது. நடக்கும்பொழுது ஒன்றும் தெரியவில்லை ஆனால் இரவு தூங்கும் பொழுது வலி அதிகமாகவே உள்ளது. சர்க்கரை மற்றும் யூரிக் ஆசிட் அளவு சரி பார்த்து விட்டேன் நார்மலாக தான் உள்ளது.
தெரிந்தவர்கள் என்ன செய்யலாம் என்று கூறவும் 🙏 #Health
அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்