நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தமிழகத்த��ன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் இலாபகரமான பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அரசின் பங்குகளை மேலும் விற்பனை செய்யும் முடிவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#NLC #NLCIndia
@nlcindialimited | @mkstalin | @katpadidmk | @Udhaystalin | @KanimozhiDMK | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam
கலைஞர் அரங்கில் பற்றிய கொள்கைத் தீ இன்று வேலூரில்!
வேலூரில் நடைபெற்ற Gen - Z DMK என்ற மாபெரும் முன்னெடுப்பின் வழியே இளைய தலைமுறையை கொள்கைநெறியின் வழியில் வீரநடைபோட வைக்கும் ���ிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தும் கேட்டும் மகிழ்ந்தேன்.
திமுக எனும் Phoenix பறவை மீண்டும் எழும் நேரம் விரைவில்!
#genzdmkmeetup #Vellore
@mkstalin | @katpadidmk | @Udhaystalin | @KanimozhiDMK | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam
இன்று(28.06.2026), வேலூர் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு.G.P.கமல் ராஜ் அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் பங்கே��்று மணமக்களை வாழ்த்தி மகிழ்தேன்.
உடன் முன்னாள் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.@GymMla ஓன்றிய பெருந்தலைவர், ஒன்றிய, பகுதி கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
@mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam
தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்!
"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!
இன்று(05.06.2026), வேலூர் மாவட்டம��� காட்பாடி ஊராட்சி ஒன்றியம் வஞ்சூர் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். அதன் முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.
உடன் ஒன்றியகுழு தலைவர் வே.வேல்முருகன், துணை தலைவர் எஸ்.ச��வணன், ஒன்றியசெயலாளர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி கார்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் பெருமாள், ஒன்றிய கழக நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
#mplads #gramasabha
@mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam
அன்பு உடன்பிறப்புகளே,
https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளை��் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நட��டிக்கைகளை நான் திட்டமிடுவேன். ��னவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Had the pleasure of participating in the wedding reception of the son of Thiru.Velmurugan, Chairman of Katpadi Panchayat Union, Vellore District, and Tmt. Malarkodi, and conveyed my heartfelt wishes and blessings to the newly married couple.
@mkstalin | @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam