1992-ல் தொடங்கி, 30 ஆண்டு காலமாக நிகழ்ந்து வந்த தென் தமிழக சாதிய கலவரங்கள் நாம் எடுத்த பெரும் முயற்சியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மெல்ல மெல்லக் குறைந்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஒற்றுமையும் நல்லிண��்கமும் உருவாகி வருகிறது.
தென் தமிழகத்தில் அமைதி திரும்பி வருகின்ற காரணத்தினால் பிற மாவட்டங்களுக்கு வேலை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கை வெகு அளவிற்கு குறைந்து, அவரவர் பகுதியிலேயே ஏதாவது தொழில் செய்து, வருமானம் ஈட்டி குடும்பத்தை நிம்மதியாக நடத்திடும் சூழல் உருவாகி உள்ளது.
குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர், நாடார், மறவர், யாதவர் சமுதாயங்களுக்கு இடையே இருந்த மோதல்கள் வெகுவாக ��ுறைந்து அவர்களிடத்தில் ஓர் நல்லிணக்கம் ஏற்படுவதை தி-ஸ்டாக்கிஸ்டுகளும், அவர்களது ஏவல் சக்திகளும் விரும்பவில்லை. அமைதியான சுழலைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் எவ்விதத்திலாவது தமிழகத்தில் மீண்டும் சாதிய கலவரத்தைத் தூண்டி அதில் குளிர் காயலாமா? பிரதான சமுதாயங்களைப் பிரித்து வைத்து, தாங்கள் மட்டும் சாதிக்கு அப்பாற்பட்டவர்களைப் போல் காண்பித்து; ஏமாற்றி வாக்குகளைப் பறித்துக் கொள்ளலாமா? என்ற தீய எண்ணத்திலேயே ஆட்சிக்கு வந்த இந்த இரண்டரை வருடத்தில் குறிப்பாக கடந்த ஆறு மாதத்தில் மட்டும் அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன!
சாதிய ரீதியாக 15க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. திசையன் விளை அருகே முத்தையா என்ற பள்ளி மாணவன் கொலையுண்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை மூடி மறைத்து, அதே சமுதாயத்தின��ையே குற்றவாளிகளாக்கி விட்டார்கள்; முக்கூடல் அருகே பள்ளக்கால் பகுதியில் சகமாணவன் ஒருவன் கல்லாலேயே அடித்து கொலை செய்யப்பட்டான்; கடந்த 5 தினங்களுக்கு முன்பு, நாங்குநேரியைச் சேர்ந்த பள்ளி மாணவன் சின்னதுரை சக பள்ளி சக வகுப்பு மாணவர்களாலேயே வீடு புகுந்து வெட்டப்பட்டு, அப்பள்ளி மாணவனும், அவனது சகோதரியும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்; அச்சம்பவத்தை தடுக்க வந்த அவ��து தாத்தா கிருஷ்ணன் அதே இடத்தில் மரணமெய்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய முன்தினம் கீழநத்தம் ராஜாமணி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு சோளக் கொல்லையிலேயே ஒரு தட்டையை வெட்டிப்போட்டதைப் போல இந்த கொடூரச் சம்பவத்தைச் சிறிதும் மனசாட்சி இன்றி சித்தரிக்க காவல்துறையினர் முயற்சி செய்கிறார்கள்.
தனது கட்சியின் தொண்டர் கொலையுண்ட பிறகும் அந்த மாவட்ட மூன்று மாவட்டத்தில் மட்டும் 4 அமைச்சர்கள், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10-க்கும் மேற்பட்ட ச���்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர் கூட ராஜாமணியின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறவோ, இச்சம்பவத்தைக் கண்டிக்கவோ முன்வரவில்லை. எளிய சமுதாய மக்களையும், இளைஞர்களையும் தேர்தல் நேரத்தில் கொடி கட்டுவதற்கும், கோஷம் போடுவதற்கும் கொடுத்த பணத்தை வீதி வீதியாகச் சென்று வழங்குவதற்கும் மட்டும் பயன்படுத்துவார்களே தவிர, இறந்த பிறகும் கூட மதிப்பளிக்க கூடியவர்களாக இருந்துவிடக் கூடாத��� என்பதில் தி-ஸ்ட்டாக்கிஸ்ட் கட்சியினர் குறியாக இருக்கிறார்கள். ராஜாமணியை மட்டுமல்ல, நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவன் சின்னதுரையையும் அவர் வீட்டுக்குச் சென்று ��ூட பார்க்கவில்லை.
தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
@DrKrishnasamy @CMOTamilnadu
வடக்கே ஜெய்பீம்’க்கு பம்பிய சீமான் - தெற்கே சண்டியர், கொம்பனுக்கு மட்டும் திமிர் பேச்சா?
இந்த போலி தமிழ் தேசியத்தின் வால் ஒட்ட நறுக்கப்படும்!
@DrShyamKK@Seeman4TN
தலைவர் @DrKrishnasamy அய்யா அவர்கள் எழுதிய 'TASMAC -குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம்.! மது இல்லா புதிய தமிழகம் படைப்போம்' எனும் கையடக்க விழிப்புணர்வு நூலை பேசு தமிழா பேசு ஊடக நண்பர்களிடம் வழங்கினோம்.!
@PTpartyOfficial@pesutamizhapesu@DrShyamKK@PTITWing
@SaalanPaari அட அறிவு கெட்ட குக்கரு மாரியாவது சினிமாவில் ஒட்கார வைத்திருக்கிறார். ஆனால் நிஜத்தில் புரட்சி பேசும் புழுத்தறிவு நிற்க வைத்திருக்கிறது.
��ாரி ஏண்டா கேட்கனும், புர்ச்சியாளரே கம்முனு தான் இருக்கார் 😃
நான் கூட உன்னை பெரிய,,,,,, நெனச்சுட்டேன்
@sangathamizhanM யார் யார் வேண்டுமானாலும் சந்திக்க��ாம், மாரி செல்வராஜ் பேசும் அரசியலுக்கும் விசிக கட்சிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இருக்காது.
மாரி புளியங்குளம் குடும்பனின் மரபணு,
ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பிறகும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலகவில்லை என்றால்,
நாளை கள்ளச்சாராய சாவுகளுக்கு செ��்தில் பாலாஜியை பதவி விலக சொல்லும் தார்மீகத்தை பாஜக இழந்துவிடும்.
என்னதான் நீங்கள் நூற்றாண்டு பெருமை பேசினாலும், திராவிட மாடல் என தம்பட்டம் அடித்தாலும் இன்னும் மதுவையும்,மதுவால் ஏற்படும் உயிரிழைப்பையும் தடுக்க தவறியது வெட்கக்கேடான விஷயமாக தோன்றவில்லையா திராவிட வாரிசுகளே!