முதல்வர் பேசிய நான் பதில் சொல்ல��ம் போது யாரும் ஓட கூடாது என்ற வார்த்தையை நீக்க வேண்டும்
மிச்சர் boy OPS 😂
சாலா நீக்க முடியாது மூடிட்டு உக்கார டேய் 😂😂😂🔥
~ @JCDPrabhakar 😎😎🔥🔥
காவல் துறையில் 29,108 காவலர் பணியிடங்கள் உருவாக்கப்படும்,
5 ஆயிரம் பெண் காவலர்கள் உள்பட 10 ஆயிரம் கா��லர்கள் இந்த ஆண்டில் நியமனம் , ரூ.212 கோடியில் காவல்துறையில் நவீனமயமாக்கல் நடவடிக்கை, பணிக்காலத்தில் இறக்கும் காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் கருணைத் தொகை உள்ளிட்ட காவல் துறையின் புதிய அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் வெளியிட்டார்.
தரமான தர்ம அடி @TVKVijayHQ 🔥🔥🔥
கடந்த ஆட்சியில் ஜனநாயக முறைப்படி போராடிய விவசாயிகள் ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள் என பலர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுகிறது தவெக அரசு👌🏻🙏🏻
கட்சியின் பெயரைக் கூட குறிப்பிடாமல், “ஊழல்” என்று ஒரு வார்த்தை சொன்னாலே, “எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல் திமுகவினருக்குப் பதற்றம் தொற்றிக்கொள்��ிறது!
உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்ததா இல்லையா என்று பதில் சொல்லாமல், “ஊழல் என்று ஏன் இடைச்செருகல் செய்கிறீர்கள்?” என்று அலறுகிறார்கள்!
ஏன் இந்தப் பதற்றம்?
ஊழல் செய்யவில்லையெனில், “அப்படி எதுவும் நடக்கவில்லை” என்று மறுத்துவிட்டுப் போக வேண்டியதுதானே?
அதை விடுத்துப் பதறுகிறீர்கள் என்றால்… அந்த வார்த்தை எங்கே குத்துகிறது என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியும்!
ஊழல் ��லக்கியமே!
ஃபோன் வயர் எப்பவோ அறுந்து போச்சு!
தமிழ்நாட்டுத் தாய்குலங்களின் நெஞ்சம் நிறைந்த தலைவர்...
தங்கள் வீட்டுப் பிள்ளையாக தாய்மார்களால் கொண்டாடப்படும் வெற்றித் தலைவர்...
எளிய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ��ரே தலைவர்...
வெற்றித் தலைவரின் ஆட்சியில்
தமிழ்நாடு வெற்றித் தமிழ் நாடாகும் !
வரலாற்றில் பொன்னாள் இன்று!
தமிழகத்தின் உயிர்நாடியான மேட்டூர் அணை, இன்று மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது!
இது வெறும் அணை ��ிறப்பு அல்ல…
தமிழக விவசாயத்தின் எதிர்காலத்தை நோக்கி திறக்கப்படும் நம்பிக்கையின் கதவு!
காவிரி நீரை எதிர்நோக்கி, தங்களின் வயல்கள் செழிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது.
மேட்டூரிலிருந்து பாயும் காவிரி நீர், வயல்களை வளப்படுத்தி, விவசாயிகளின் உழைப்புக்கு புதிய வலிமையையும், அவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் விதைக்கட்டும்!
காவிரி பாயட்டும்…
வயல்கள் செழிக்கட்டும் ...
நெற்களஞ்சியம் உயரட்டும்…
விவசாயிகள் வாழ்வு வளம் பெறட்டும்…
தமிழகம் செழித்து வளரட்டும்!
மேட்டூர் அணையைத் திறப்பதற்காக சேலம் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களுக்கு மாங்கனி நகரில் இருந்து அணை வரை மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு
ரூ.44ஆக உயர்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
பண்புள்ள வெ���்றித் தலைவர்!
மேடைக்கு மேடை அவரைப் பற்றி எத்தனை அவதூறுகள்! எத்தனை ஆபாசப் பேச்சுகள்! முதலமைச்சர் ஆவதற்கு முன்பும் தொடர்ந்தன; முதலமைச்சரான பின்பும் தொடர்கின்றன.
அவரை மட்டுமல்ல… அவருக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர்களையும் பெண்களையும் வசைபாடாத வார்த்தைகளே இல்லை. சூட்டாத பட்டங்களே இல்லை.
ஆனால், முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும் இடமளிக்காமல், அனைத்து அரசியல் தலைவர்களையும் அவர்களது இடங்களுக்கே நேரில் சென்று இன்முகத்துடன் சந்தித்தார்.
அவதூறுகளுக்குப் பதில் அன்பு.
இழிவுகளுக்குப் பதில் கண்ணியம்.
அதுதான் தலைமைக்கான உயரம்!
தன்னலமற்ற, தன்னிகரில்லாத தலைமைக்கான புதிய அரசியல் யுகத்தைத் தமிழ்நாடு கண்டிருக்கிறது! வெற்றி தலைவர் அவதரித்திருக்கிறார் !
முந்தைய காலம் போல தீயசக்தியினர் சட்டசபையில் சத்தம் போட்டு சண்டித்தனம் பண்ண முடியாது, சபைக்குள் நாகரிகத்தை கடைபிடிக்காமல் வாய்ச்சவடாலுடன் வெற்றுக் கோஷமிட்டு, நாகூசும் வார்த்தைகளால் கூச்சலிட்டால் ,
பதிலடி பேரிடியாக இருக்கும் என்பதை சட்டமன்றத்தில் கெத்தாக நிரூபித்துள்ளது வெற்றித் தலைவரின் போர்ப்படை!
வணக்கம் 🙏
@being_nimal உங்களுடைய புகாரின் அடிப்படையில் மின் கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முழுமையான மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் சும���ர் 3 மாதங்களுக்குள் நிறைவடையும்.
இது உங்கள் அண்ணன் @TVKVijayHQ அவர்களின் அரசு, மக்களின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே தான் இந்த அரசு உள்ளது.
இந்தப் பிரச்சினையை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
*******************************************
Based on your @being_nimal twitter complaint dated on 23.08.2026, regarding poles erected in the lake, the details are hereby furnished:
Name of Substation feeding the 11KV feeder in the lake area
110/11 Kv Athirampattinam Substation and Name of Feeder 11 KV Pudhukkottai ullur feeder
1) Athirampattinam section
Total no.of poles - 9 Nos &
1 No DT (1 No.Agricultural service only )
Estimate sanctioned, 5 Nos pole erected , balance
Work will be completed within 30 days
2) East pattukkottai section
Total nos of poles : 52 Nos, DT-1 no &1 no-ABSwich
Estimated work will complete in 3 months.
*******************************************