மாண்புமிகு கழக பொ���ுச்செயலாளர் திரு.@EPSTamilNadu அவர்களை,திருவண்ணாமலை தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த திரு.சீனிவாசன்-திருமதி.சுமதி ஆகியோரின் மகள் S.பவானி 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் புதுகை அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததையொட்டி நேரில் சந்தித்து நன்றி கூறி வாழ்த்து பெற்றார்.
#BREAKING || கடந்த ஜூன் 14ல், செந்தில்பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே அமலாக்கப்பிரிவு தான்
அவருக்கு போலியான அறுவை சிகிச்சை என எப்படி கூற முடியும் - செந்தில்பாலாஜி மனைவி தரப்பு
அறுவை சிகிச்சைக்கு பின் அவரை விசாரிப்பது முறையல்ல என்ற அமலாக்கப் பிரிவின் முடிவுக்கு நன்றி - செந்தில்பாலாஜி மனைவி தரப்பு
#SenthilBalaji | #dmk | #chennaihc | #EnforcementDirectorate
@SVSPManickaRaja @AMMKThoothukudi அய்யா நாங்க திருவில்லிபுத்தூர் தொகுதில இருந்து பார்க்கிறோம் தங்களை நேரில் பார்க்க எங்களுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என தங்களை வேண்டி விரும்பி கேட்டு இரு பாதம் தொட்டு கேட்டு
கொள்கிறோம்
அரசாங்கத்தால் முடிந்த காரியத்தை அரசாங்கத்தால் செய்வேன். முடியாத காரியத்தை என்னுடைய சொந்த செலவ���ல் செய்வேன்.🔥
ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு இருப்பேன் எனக்கு ஒரு வாய்ப்பினை கொடுங்கள் 🙏
- #அமமுக #மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.#S_காமராஜ் (1/2)
#voteforcooker