மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீ���ு தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
நீண்ட காலத்துக்குப் பிறகு, நமது தாய்மொழியைப் போற்றியும் உயர்த்தியும் பேசும் ஒரு திரைப்படம்…
தமிழ் மீது கொண்ட பேரன்புடன், உங்களுக்காக பராசக்தி — என் 100வது திரைப்படம். ❤️ #GV100
@CheranDirector@RShamasundariS காவல்துறை அடக்குமுறைகள், அ��்துமீறல்கள், துரோகங்களை #விசாரணை #விடுதலை #நரிவேட்டை என திரும்ப, திரும்ப பேசிக்கொண்டேயிருக்கிறோம். அதிலும் "நரிவேட்டை" பச்சையாக சொன்னபோதும்கூட காவல்துறை திருந்தவே திருந்தாது.
ஏனெனில் அது ஆட்சியாளர்களின் ஏவல்நாய்.
@CheranDirector@RShamasundariS இயக்குனர் திரு. @CheranDirector அவர்களுக்கு DIG role.
Commissioner, ACP, SP, போன்ற பாத்திரங்களில்தான் தமிழ்சினிமா ஹீரோக்கள் நடித்திருக்குன்றனர். வேட்டையனில் கூட ரஜினி Sir, SP கேரக்டரில்தான் நடித்திருப்பார்.
DIG role கொஞ்சம் புதியதே.
@CheranDirector@RShamasundariS@RednoolOfficial DIG போன்ற காவல்துறை வேடத்தை நம்பகமாக நிகழ்த்துவது சற்றுகடினம்.
அதிலும் கதையை நகர்த்தகூடய Key role இது. அப்படிபட்ட பாத்திரத்தை Convincing-ஆக செய்திருப்பதும், அதற்கு கிடைத்திருக்கும் குறிப்பிடதக்க வரவேற்பும் மகிழ்சியளிக்க���றது.