அன்பு உடன்பிறப்புகளே,
https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்க��� வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந���தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாளை மாலை
மதுரை வருகிறேன்
ஒரு பட்டம் பெறுகிறேன்
எல்லார்க்கும்
பகிர்ந்துதரப் போகிறேன்
விருதுகள் புளகாங்கிதம்
தந்த காலம் போய்விட்டது;
இப்போது வெறும்
உலர்ந்த புன்னகைதான்
ஆனால் இது
சராசரி விருதல்ல;
சரித்திர விருது
பொன்விழாக் காணும்
மதுரைத் தமிழ் இசைச்
சங்கத்தால் வழங்கப்படும் விருது
அமைச்சர் தங்கம் தென்னரசு,
மதுரைத் தமி���் இசைச்
சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா,
திருமதி. தேவகி முத்தையா
உள்ளிட்டோர்
பட்டயமும் பொற்கிழியும்
வழங்கிப் பாராட்டும் விருது
ராஜா முத்தையா மன்றத்தில்
திங்கட்கிழமை மாலை 6மணிக்கு
வழங்கப்படும் விருது
மதுரைத் தமிழர்களே
மதுரத் தமிழ் வாணர்களே
வையை நதிகிழிக்கும்
மைய மதுரையிலே
துய்ய தமிழ்கேட்கப்
பைய வரும் பாங்கியரே
சங்கத் தமிழின்
சிங்கக் குருளைகளே
களிப்பேற்ற வரும்
புலிப��� போத்துகளே
உங்களைக் காணக்
காத்திருக்கிறேன்
இந்த விருது
எனக்கான பெருமையல்ல;
என்னை எடுத்துத் தமிழ்
தன்னை அலங்கரித்த���க்
கொள்கிறது
கவிதா மண்டலம்
களிகொள்கிறது
ஏனென்றால்
விருதின் பெயர்
‘முத்தமிழ்ப் பெருங்கவிஞர்’
@DMKWomensWing எத்தனை செருப்படி வாங்கினாலும் திருந்தாத ஜென்மம்.. பேசி பெரிய ஆளா ஆக்க வேண்டாம் என்பதே எனது கருத்து.. நாம் பார்க்க வேண்டிய வேலை வேற நிறைய இருக்கு..
இதில் எந்த நடவு நாட்டு மக்களுக்கு தேவை என்று சிந்தியுங்கள் மக்களே!! அன்பை விதைக்கும் கூட்டமா, ஆணியை விதைக்கும் கூட்டமா..? வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கட்டும் 🤝