மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் சீரமைக்கப்படவில்லை
மறுசீரமைப்பு ஆரம்பித்து 7 ஆண்டு ஆகிறதுநான் கூட பணம் கட்டி 19 மாதம் ஆகிறது பொறுப்பாளர் பட்டியலில் மண்டல செயலாளர் கையெழுத்து போடவில்லை
எப்ப பொறுப்பு போடுவிங்க தலைவர
@thirumaofficial
@thirumaofficial டெல்டா மாவட்டங்களின் முன்னணி பொறுப்பாளர்கள் பெயரில் மயிலாடுதுறை மாவட்டத்தின்
மேனால் மாவட்ட செயலாளர் அண்ணன் #VDS_ரவிச்சந்திரன்
வழக்கறிஞர் #வேலு_குணவேந்தன் மேனாள் மண்டல செயலாளர்
தற்போதைய மேலிடபொறுப்பாளர் ஆகிய இருவரின் பெயர் இடம்பெறவில்லை ஏன் ??
தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பாக
மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணி தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
இடம் சிர்காழி பழைய பேருந்துநிலையம்
தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பாக
மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணி தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
இடம் சிர்காழி பழைய பேருந்துநிலையம்
@thirumaofficial
@thirumaofficial 27.6.2025 அன்று திருமண விழா காணும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்தர்மபுரிகிழக்குமாவட்டம் பேதாதம்பட்டி முகாம் செயலாளர் அன்புத்தம்பி #ஆ_ராபின்_பவித்ரா மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்திமகிழ்கிறோம்........
வாழ்த்துக்களுடன் 🙏💙❤️🙏
#சிம_தேவேந்திரன்_BA
27.6.2025 அன்று திருமண விழா காணும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்தர்மபுரிகிழக்குமாவட்டம் பேதாதம்பட்டி முகாம் செயலாளர் அன்புத்தம்பி #ஆ_ராபின்_பவித்ரா மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்திமகிழ்கிறோம்........
வாழ்த்துக்களுடன�� 🙏💙❤️🙏
#சிம_தேவேந்திரன்_BA
மயிலாடுதுறை மாவட்டம்
#தலித்_அல்லாத_கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி எங்கள் உயிருக்கு உயிரான தலைவரை கொலை செய்ய திட்டமிட்டவர்வகளின் நயவஞ்சகத்துக்கு ஆடுகள் வேண்டுமானால் பலியாகிவிடலாம் ஒருபோதும் சிறுத்தைகள் பலியாகாது ( #திமுக_பாமக_இனைந்தால்_விசிக_வெளியேறும் )
VCK it WING
https://t.co/JAyg05zTd2