"‘பாரத் மாதா கி ஜே’ ன்னு என் ஊர்ல என் முன்னயே கத்துவாங்களாம்… அதை பாத்து இருக்க நான் என்ன சொம்பையா? ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் டா."
- பள்ளிவாசல் வாயிலில் போலீசார் முன்னிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் போல் பேசும் இஸ்லாமிய அமைப்பு இளைஞர்கள்.🚨🤬
காவல்துறை அழைத்து சென்று சில மணி நேரத்தில் இவர்களை வீட்டுக்கு அனுப்பியது ஏன்?
"பாரத் மாதா கி ஜே" கோசம் போட்டால் குண்டு வெடிக்கும் என்றால் இவர்களை @NIA_India விசாரிக்க வேண்டும்.
விருதுநகரில் நேற்று முன்தினம் விநாயகர் ஊர்வலத்தில் உள்ளே புகுந்து கொலை மிரட்டல் விடுத்த முஸ்லீம் அமைப்பினர் 5 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தைரியம்… ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ் முன்பே வெடிகுண்டு மிரட்டல்.
பயங்கரவாதிகளின் புகலிடமாகிறதா விருதுநகர் மாவட்டம்?😤