@raja_sd22122@Saattaidurai Enka annnan , veeran saattai mela intha kutty kunjaans laam kai vaikka mudiyaathu bro
One finger la handle panniduvaaru
Mudinchcha en annan saattai mela kai vaikadaa paarppam
#sullanMadhan#sullan
மக்கள் வரிப்பணத்தில் உருவாக்க வேண்டிய கட்டமைப்பை உருவாக்கத் தவறிவிட்டு, மழை வந்ததும் களத்தில் நின்று படம் காட்டுவது நிர்வாகமல்ல! முன்னெச்சரிக்கையோடு அதிகாரிகளை வேலை வாங்கி, பாதிப்பைக் குறைப்பதுதான் ஒரு முதல்வரின் கடமை.. விளம்பரம் அல்ல, விளைவுதான் முக்கியம்!
முதல்வர் களத்தில் நின்றாரா என்பது அல்ல கேள்வி, மக்கள் மழையில் தவித்தார்களா என்பதுதான் முக்கியம்! மக்கள் தவிக்கவில்லை..
கடந்த திமுக ஆட்சியில் அடிப்படை வசதிகளைச் செய்யத் தவறியவர்கள், மக்களின் கோபத்தை தவிர்க்க தங்கள் இருப்பைக் காட்டி நிர்வாகம் நடப்பதுபோல் நடித்தார்கள். ஆனால் த.வெ.க அரசுக்கு அப்படி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.. வேலை சிறப்பாக நடந்தருக்கு.. so படம் காட்டுவது தலைமை அல்ல, பிரச்சினை வருவதற்கு முன்பே தீர்வு காண்பதுதான் தலைமை! தீர்வு காணப்பட்டுள்ளது..
சலம்பிட்டே இருக்காதீங்க. விமர்சனத்தில் ஒரு நேர்மையும் கூர்மையும் இருக்கனும்.. கூறுகெட்ட தனமா இருக்க கூடாது.
உங்க மூட் ஸ்விங்க்கு நீங்க இஷ்ட��்துக்கு பேசுவதற்கெல்லாம் எல்லா நேரமும் அமைதியா கடந்து போக முடியாது.. 🙏