எனக்கு இந்த ஒரு கேள்வி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க ஏன் NTK ஒரு தொகுதி கூட வின் பண்ணல 😌எனக்கு தெரிஞ்சி பேஸ்புக் INSTAGRAM TWITTER எங்க பார்த்தாலும் Ntk வீடியோ போஸ்ட் எல்லாமே பார்த்தேன் எவ்வளவு சப்போர்ட் இருந்துச்சு ஏன் அதெல்லாம் ஓட��ட மாறல 😌
புருஷன்னா... Romantic ஆ Look விடுறது பார்த்து பார்த்து ரசிக்குறது Joke சொல்லி சிரிக்கிறது, எப்பவும் கொஞ்சுறது ...😒
இதெல்லாம் சின���மா சீரியல்ல மட்டும்தான் நடக்குது... 😑
நிஜத்துல சோறு ஆகிட்டியா வீட்டை பெருக்கிட்டியா துணி துவைச்சானு தான் போகுது 😂😂
நாங்க பிறக்கும்போதே தளபதி ரசிகன்... (இன்று தொண்டர்கள் )
அனைத்து சதிகளையும் முறியடித்து...
என் தலைவன் அரியணை ஏறுவான்...
அவன�� அரியணை ஏற வைப்போம்...💪🥹
@TVKVijayHQ ❤️💛